Home >> News >> Detail
  Login | Signup  

ஒரே ஊர்! ஒரே பாங்கு! ஒரு சிறிய யோசனை!!

Posted by Haja Mohideen (Hajas) on 7/22/2017 1:32:17 PM

 

ஒரே ஊர்! ஒரே பாங்கு!  ஒரு சிறிய யோசனை!!

No automatic alt text available.

விரும்பதகாத சம்பவத்தால் இன்று நமது ஊரில் பாங்கின் ஓசை பரவலாக கேட்கவில்லை அதனால் நமது சிரமத்தை போக்க நாம் ஏன் FM TRANSMITTER முறையில் பாங்கை ஒலிக்க செய்யகூடாது.

ஒரே பாங்கு! ஒரே இடத்தில் மிகவும் அழகான குரலில் இனிமையாக சொல்லப்படும் பாங்கை ஒட்டு மொத்த ஊருக்கும் கேட்கும்படியான வசதியை நாம் ஏன் ஏற்படுத்தக்கூடாது?

நம்மிடையே, நமது சமுதாய மக்களில் Electric & Electranic பட்டப்படிப்பு முடித்தவர்கள் ஏராலம் அவர்களில் நல்ல திறமையான அதே நேரத்தில் சாதிக்க துடிக்கும் சகோதரர்களை ஒரு குழுவாக அமைத்து அவரகளிடம் அதன் வேலையை கொடுக்கலாம் அதற்காக ஊதியமும் கொடுக்கலாம்

இப்போது சில பள்ளிவாசல்களின் பாங்கு சத்தம் ஸ்பீக்கரில் ஓலிபரப்புவதன் காரணமாக பக்கத்து தொருவிற்கே கேட்கவில்லை என்ற மக்களின் அதனால் தெருவுக்கு ஒரு ஸ்பீக்கர் வைக்கலாம் என்ற யோசனையிலும் சில பள்ளி நிர்வாகம் இறங்கயுள்ளன அதற்காக பல மீட்டருக்கு வயர்கள் வாங்கப்பட வேண்டும்.

#*FM Transmitter அமைப்பதற்கு எங்கே பதிவு செய்யது அதற்கான உரிமம் பெறவேண்டும் வருடத்திற்கான கட்டணம் என்ன. எத்தனை சதுர கிலோ மீட்டருக்கு ஓலிபரப்ப முடியும்

#*ஏதாவது ஒரு பள்ளியின் மினராவை ஒலிபரப்பு கோபுரமாக பயன்படுத்தலாம்

#* வயர் இல்லா தொழில் நுட்பத்தின் மூலம் வயர்களில் ஏற்படும் பழுகளினால் ஏற்படும் தடைகளையும் பொருளாதார செலவையும் கட்டுப்படுத்த இயலும்

#* நமக்கு தேவைப்படும் இடங்களில் FM System பொருத்தப்பட்ட ஸ்பீக்கர்களை நிறுவ இயலும்

#* நமது வீடுகளில் உள்ள FM Radio 📻 வையும் நாம் பயன்படுத்திக்கொள்ள இயலும்

#* FM Radio 📻 System பராமரிப்பு செலவு குறைவு

#* இந்த FM RADIO SYSTEM மூலமாக பாங்கு ஒசைக்கு மட்டும் அல்லாமல் பல வகையான ஆக்கபூர்வமான அறிவிப்புகளுக்கும் பயன்படுத்தலாம்

#* ஏதும் அசம்பாவிதங்கள் நடந்தாலும் ஒட்டு மொத்த ஊரையும் ஒரே அழைப்பில் ஒர் இடத்தில் ஒன்று சேர்க்க இயலும்

இதை பற்றி ஒருபுறம் யோசிப்போமா?!

https://www.facebook.com/photo.php?fbid=1811065622255712&set=gm.1392487504153296&type=3&permPage=1






Other News
1. 19-02-2020 CAA எதிர்ப்பு - திணறிய சென்னை... சட்டமன்ற முற்றுகை போராட்டம் - வீடியோ - S Peer Mohamed
2. 19-02-2020 ஸ்தம்பித்த சென்னை ! - S Peer Mohamed
3. 19-02-2020 தலை நகரில் சட்டமன்றம் முற்றுகை. மாவட்டங்களில் ஆட்சியாளர் அலுவலகங்கள் முற்றுகை - அமைதியாக - S Peer Mohamed
4. 19-02-2020 லவ் ஜிகாத் - அளவற்ற அன்பு - S Peer Mohamed
5. 19-02-2020 கோயிலுக்கு ஒரு ஏக்கர் நிலத்தை வழங்கிய இஸ்லாமியர். - S Peer Mohamed
6. 19-02-2020 ஜமாத்துல் உலமா சபை: சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் ஏர்வாடியில் அழைப்பு - S Peer Mohamed
7. 19-02-2020 ஏர்வாடியில் தோழர் திருமுருகன் காந்தி - குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பொதுக்கூட்டம் - S Peer Mohamed
8. 12-02-2020 அமீரக ஈமான் கிரிக்கெட் 2020 - S Peer Mohamed
9. 11-02-2020 ஏர்வாடி பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி துவக்கம். - Haja Mohideen
10. 07-02-2020 Eruvadi - 2011 - Haja Mohideen
11. 02-02-2020 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா - ஏர்வாடி மாபெரும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் 
 - S Peer Mohamed
12. 02-02-2020 #மனிதசங்கிலிஆர்ப்பாட்டம்: திருநெல்வேலி ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் - S Peer Mohamed
13. 26-01-2020 Feeling proud to be Indian - By an Eruvadian - S Peer Mohamed
14. 26-01-2020 CAA - NRC க்கு எதிராக 620 கி.மீட்டருக்கு மனித சங்கிலி போராட்டம். - S Peer Mohamed
15. 26-01-2020 வள்ளியூரில் 71 வது குடியரசு தின விழா - குற்றவியல் நீதி மன்றம் - S Peer Mohamed
16. 26-01-2020 ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி நெல்லை ஏர்வாடி குடியரசு தின கொடி ஏற்றப்பட்டது - S Peer Mohamed
17. 26-01-2020 NEMS பள்ளிக்கூடத்தில் குடியரசு தின கொண்டாட்டம். - S Peer Mohamed
18. 26-01-2020 தற்கொலை_தீர்வல்ல_நாங்கள்_இருக்கிறோம்.. - S Peer Mohamed
19. 26-01-2020 `வயசுக்கு மரியாதை கொடு தம்பி!' - பயணிகளைத் தாக்கிய நாங்குநேரி டோல்கேட் ஊழியர்கள் - S Peer Mohamed
20. 26-01-2020 நெல்லை ஏர்வாடி: CAA NRC & NPR பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா விழிப்புணர்வு பிரச்சாரம் - S Peer Mohamed
21. 26-01-2020 TVS தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் வேணு சீனிவாசன் அவர்களுக்கு பத்ம பூஷன் - S Peer Mohamed
22. 26-01-2020 நெல்லை ஏர்வாடி, அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சி. - S Peer Mohamed
23. 26-01-2020 ஏர்வாடி தமுமுக அலுவலகத்தில் கொடியேற்றம் - S Peer Mohamed
24. 26-01-2020 நெல்லை ஏர்வாடி - கொடியேற்றத்துடன் துடங்கியது குடியரசு தினம் - S Peer Mohamed
25. 26-01-2020 Padma Shri: 82-Year-Old Sharif Chacha, Has Performed Last Rites Of Over 25,000 Unclaimed Bodies - S Peer Mohamed
26. 20-01-2020 செலவு செஞ்சா தப்பில்ல ? வீண் செலவு? - Haja Mohideen
27. 20-01-2020 ஏர்வாடியில் வியாபாரிகள் கடை அடைப்பு. - Haja Mohideen
28. 02-01-2020 அறிமுகம் இல்லாத பெண்ணின் மானத்தைக் காப்பாற்ற தனது இன்னுயிரைத் தியாகம் செய்த இளைஞன் -யாகேஷ் - S Peer Mohamed
29. 31-12-2019 CAA/NRC - கோலம் போடும் போராட்டம் - S Peer Mohamed
30. 29-12-2019 சித்தீக்செராய் - சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எதிரில் - Haja Mohideen


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..