Home >> News >> Detail
  Login | Signup  

ஊழலை ஒழிப்பேன் - சின்னவா_கமல்

Posted by Haja Mohideen (Hajas) on 9/23/2017 10:56:15 AM

 

(#சின்னவா_கமல் முதலமைச்சர் ஆகி, ஊழலை ஒழிப்பேன் என உறுதிபடக் கூறியுள்ளதால் இந்த பதிவை 2 ஆம் முறை பதிகிறேன்)

இப்படித் தான் ஒரு 4 வருசத்துக்கு முன்னாடி,,,

"இந்தியாவில் ஊழல் பெருகீருச்சு,,எனவே காங்கிரஸை ஒழிக்கனும்,,,அப்படியே வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு இந்தியாவை சொர்க்க பூமியாக மாத்தலாம்" எனக் கூறி,,,

#அன்னா ஹசாரே, கிரண் பேடி,பாபா ராம் தேவ் என ஒரு படை கிளம்புச்சு,,

அனைத்து ஊடகமும் 24 மணி நேரமும் அவர்கள் நடத்தும் உண்ணாவிரதத்தை காண்பித்தது,,,தமிழ்நாட்டில் இருந்து நடிகர் விஜய் கூட நேரில் போய் ஆதரவு தெரிவிச்சாரு,,,

அதுக்கு அப்பறம் வந்த தேர்தல்ல ஆட்சி மாறுச்சு,,,ஆனா எந்த ஒரு கருப்பு பணமும் மீட்கப்படல,,,

கருப்பு பணம் மீட்கபடவில்லை என்பதையும் தாண்டி,,,,அதுவரை தங்களை எந்த கட்சியை சாராத நபர்களாக காட்டிக் கொண்ட இந்த கூட்டம்,,ஒன்றன் பின்பு ஒன்றாக பாஜக,#ஆர்எஸ்எஸ்_டவுசர்கள் லைன்ல போய் நின்னுச்சு,,,

இதுல #கிரண்_பேடி பாஜகவிலேயே நேரடியாக இணைந்து,இன்னைக்கு புதுச்சேரி கவர்னராக போய் உட்கார்ந்திருக்கு,,,

அதுவரை பஞ்சப் பரதேசியாக இருந்த #பாபா_ராம்தேவ்,,,இன்று இந்தியாவில் மிகப் பெரிய தொழில் அதிபரில் ஒருவாக பாஜகவின் தயவால் மாறீருக்காரு,,,,

அடடே !! "தங்களை ஏதோ உத்தம புருசர்கள் போல காட்டிக் கொண்ட இந்த கூட்டத்தை உருவாக்கியதே இந்த பாஜக தான் போல" ,,,என அப்ப தான் நமக்கே விசயம் புரிஞ்சுது,,,

ஆனால் இந்த கூட்டம் காங்கிரசுக்கு எதிராக ஆர்பரித்த போது ,,,காங்கிரஸை வீழ்த்தினால்,,அவர்களுக்கு மாற்றாக அதை விட படு மட்டமான பாஜக தான் வரும் என நாம யாருமே யோசிக்கல,,,

இப்ப மக்களாகிய நம்மால் போய் அவர்களிடம் "ஏன்டா !! நல்லவனுக போல பேசி ஏமாத்துனீங்களே, ,நீங்களும் அரசியல் பொழப்புக்கு தான் இந்த வேலையை பார்த்தீங்களா? என நியாயம் கேட்க முடியுமா?? சத்தியமா முடியாது,,,,

#இப்ப_அப்படியே_தமிழ்நாட்டிற்கு_வருவோம் !!!

எப்படி இந்திய அளவில் காங்கிரசுக்கு எதிராக ஊழலை ஒழிப்போம் என்ற கோசம் காங்கிரசுக்கு எதிராக முன் வைக்கப்பட்டதோ,,,அதே போல சில வருடங்களாக தமிழ்நாட்டிலும் ஒரு கோசம் முன் வைக்கப்படுது,,,

அது "#திராவிடத்தால்_வீழ்ந்தோம்" "திராவிடக் கட்சிகளான அதிமுக,திமுகவை ஒழிப்போம்" என்ற கோசம்,,,

இங்கேயும் "அன்னா ஹசாரே,அரவிந்த் கெஜர்வாலாக,,பாபா ராம் தேவாக,கிரண்பேடியாக" ஒரு கூட்டம் பார்ம் ஆயிருக்கு,,,,

60 வருட திராவிட ஆட்சியை வீழ்த்துவோம் என #சீமான்#தமிழருவி_மணியன் போன்றோர்களும்,,,,

#சிஸ்டம்_சரியில்லை எனவும்,,,ஊழலை ஒழிக்க போறேன் எனவும் ரஜினி,""#கமல்"" போன்ற கூத்தாடிகளும் கூவித் திரிகின்றனர்,,,

தமிழ்நாடு இந்தியாவில் மற்ற எல்லா மாநிலத்தையும் விட கல்வி,பொருளாதாரம், சுகாதாரம் என எல்லாத் துறைகளிலும் தலைசிறந்து விளங்குகிறது என்பதை சற்றும் யோசிக்காமல்,,,

நாமும் "அய்யோ ஆமாங்க !! திராவிட ஆட்சியால தமிழ்நாடு ரொம்ப கெட்டு போச்சு" என இந்த கூட்டத்தின் ஒலறல்களை வழிமொழிகிறோம்,,,

சரி திமுக,அதிமுகவை ஒழிச்சுட்டு யார வர வைக்க போறோம்??

அந்த இடத்தை நிரப்பி,தேர்தலுக்கு பல லட்சம் கோடி செலவு செய்யும் பெருளாதாரம் யாரிடம் உள்ளது??

அவர்களின் இடத்தை நிரப்ப யார் கழுகு போல காத்துக் கொண்டுள்ளனர்??

#கழகங்கள்_இல்லாத்_தமிழகம்' என யார் முழங்கித் திரிவது??

சந்தேகமே வேண்டாம் அதே "" #பாஜக """ தான்,,,

ஆக தமிழ்நாட்டில் "திராவிடத்தை வீழ்த்துவோம்" "திராவிடக் கட்சிகளை ஒழிப்போம்" "ஊழலை ஒழிப்போம்" என வீர வசனம் பேசும் கூட்டத்தை யார் இயக்குகிறார்கள் என உங்களால் யூகிக்க முடிகிறதா??

Manoj kumar

https://www.facebook.com/permalink.php?story_fbid=881680488663026&id=211971008967314

 






Other News
1. 29-03-2020 கொரோனா அவசர உதவி: ஏர்வாடி வாழ் பொதுமக்களின் கனிவான கவனத்திற்கு - S Peer Mohamed
2. 27-03-2020 ஏர்வாடி: இன்று 27.03.2020: தேவைப்படுவோருக்கு இலவச உணவு - S Peer Mohamed
3. 27-03-2020 பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு : ஏர்வாடி கொரானா தடுப்பு மற்றும் ஒழிப்பு குழு - S Peer Mohamed
4. 25-03-2020 நெல்லை ஏர்வாடி: தின கூலி தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவு - S Peer Mohamed
5. 25-03-2020 ஏர்வாடி: வெளிநாடு வெளிமாநிலம் சென்று திரும்பியவர் விவரம் தெரிவிக்க மறுப்பு - S Peer Mohamed
6. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா விழிப்புணர்வு - S Peer Mohamed
7. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - S Peer Mohamed
8. 06-03-2020 ஜமாஅத்துல் உலமா - டெல்லி நிலவரம்: கண் கலங்க வைத்த உரையாடல் - S Peer Mohamed
9. 06-03-2020 களம்நின்றுப் போராடும் ஆலிம்கள்! - S Peer Mohamed
10. 06-03-2020 ஜமாத்துல் உலமா - ரஜினி சந்திப்பு - S Peer Mohamed
11. 06-03-2020 ஜமாஅத்துல் உலமாவுக்கு ஒரு மகத்தான சல்யூட்..! - S Peer Mohamed
12. 06-03-2020 நெல்லை ஏர்வாடியில் ஷாஹின் பாக் - S Peer Mohamed
13. 06-03-2020 ஏர்வாடியில் தொடர் இருப்பு போராட்டம். - S Peer Mohamed
14. 19-02-2020 CAA எதிர்ப்பு - திணறிய சென்னை... சட்டமன்ற முற்றுகை போராட்டம் - வீடியோ - S Peer Mohamed
15. 19-02-2020 ஸ்தம்பித்த சென்னை ! - S Peer Mohamed
16. 19-02-2020 தலை நகரில் சட்டமன்றம் முற்றுகை. மாவட்டங்களில் ஆட்சியாளர் அலுவலகங்கள் முற்றுகை - அமைதியாக - S Peer Mohamed
17. 19-02-2020 லவ் ஜிகாத் - அளவற்ற அன்பு - S Peer Mohamed
18. 19-02-2020 கோயிலுக்கு ஒரு ஏக்கர் நிலத்தை வழங்கிய இஸ்லாமியர். - S Peer Mohamed
19. 19-02-2020 ஜமாத்துல் உலமா சபை: சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் ஏர்வாடியில் அழைப்பு - S Peer Mohamed
20. 19-02-2020 ஏர்வாடியில் தோழர் திருமுருகன் காந்தி - குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பொதுக்கூட்டம் - S Peer Mohamed
21. 12-02-2020 அமீரக ஈமான் கிரிக்கெட் 2020 - S Peer Mohamed
22. 11-02-2020 ஏர்வாடி பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி துவக்கம். - Haja Mohideen
23. 07-02-2020 Eruvadi - 2011 - Haja Mohideen
24. 02-02-2020 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா - ஏர்வாடி மாபெரும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் 
 - S Peer Mohamed
25. 02-02-2020 #மனிதசங்கிலிஆர்ப்பாட்டம்: திருநெல்வேலி ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் - S Peer Mohamed
26. 26-01-2020 Feeling proud to be Indian - By an Eruvadian - S Peer Mohamed
27. 26-01-2020 CAA - NRC க்கு எதிராக 620 கி.மீட்டருக்கு மனித சங்கிலி போராட்டம். - S Peer Mohamed
28. 26-01-2020 வள்ளியூரில் 71 வது குடியரசு தின விழா - குற்றவியல் நீதி மன்றம் - S Peer Mohamed
29. 26-01-2020 ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி நெல்லை ஏர்வாடி குடியரசு தின கொடி ஏற்றப்பட்டது - S Peer Mohamed
30. 26-01-2020 NEMS பள்ளிக்கூடத்தில் குடியரசு தின கொண்டாட்டம். - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..