Home >> News >> Detail
  Login | Signup  

இளைய சமூகமே விழித்தெழு

Posted by Haja Mohideen (Hajas) on 12/27/2017 11:39:02 AM

இளைய சமூகமே விழித்தெழு

டிசம்பர் 23,2017

 

இளைய சமூகமே விழித்தெழு!

நெல்லை ஏர்வாடி விழிப்புணர்வுள்ள இஸ்லாமிய இளைஞர் சமூகம் சார்பில், பைத்துஸ்ஸலாம் சமுதாய நலக்கூடத்தில் "இளைய சமூகமே விழித்தெழு" என்ற கருத்தரங்கம் சிறப்புடன் நடைபெற்றது.

அறிவால் வெல்வோம் என்ற தலைப்பில் தோழர் ஆளூர் ஷாநவாஸ் அவர்கள், அறிவால் வென்ற சமூகத்தின் மத்தியில் அறிவால் வெல்வோம் என பாடம் நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டேன் என வருத்தத்தோடு தன் உரையைத் துவக்கி இந்திய முஸ்லிம்களின் வரலாற்றில் அறிவால் வென்ற பல ஆளுமைகளை நினைவு படுத்தினார். ஜமால் முஹம்மத் சாஹிப், கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயீல் சாஹிப், கவிக்கோ அப்துர் ரஹ்மான், மணவை முஸ்தபா போன்றோர் இந்திய சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்புகளை எல்லாம் அருமையாக சுட்டிக்காட்டி அறிவார்ந்த ஓர் ஆழமான உரையை நிகழ்த்தினார்.

மாற்றத்தை நோக்கி என்ற தலைப்பில் தோழர் திருமுருகன் காந்தி பாசிச சங்பரிவாரங்களின் பிரித்தாளுகின்ற சூழ்ச்சிகளை எல்லாம் சுட்டிக்காட்டியதோடு திட்டமிட்ட அவர்களின் நிறுவனக் கட்டமைப்புகளை எல்லாம் மேற்கோள் காட்டி வரலாற்று ரீதியான ஆதாரங்களையெல்லாம் அடுக்கினார். கல்வி என்ற பெயரில் கூலிக்கு மாரடிக்கும் பொறியாளர்களை மட்டுமே உருவாக்கி கொண்டிருக்கும் இன்றைய இளைய சமூகம் வரலாறு, பொருளாதாரம், சட்டம், நீதி, ஊடகம், அரசியல் என அனைத்து துறையிலும் கால் பதித்து வல்லுநர்களாய் மாற வேண்டும் என தன்னுரையில் இன்றைய இளைய சமூகத்திற்கு அருமையானதோர் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

பெரியோர்கள், இளைஞர்கள், தாய்மார்கள் திரளாக கலந்து நிகழ்ச்சியினை சிறப்பித்தார்கள்.

https://www.facebook.com/groups/nellaieruvadi/permalink/2118730574805609/

நெல்லை ஏர்வாடியில் டிசம்பர் 23,2017 அன்று "இளைய சமூகமே விழித்தெழு" என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் விழிப்புணர்வுள்ள இசுலாமிய இளைஞர்கள் சமூகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இக்கூட்டத்திற்கு மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தோழர் ஆளூர் ஷானவாஸ் ஆகியோர் சிறப்புரை ஆற்ற அழைக்கப்பட்டிருந்தனர். பொதுக்கூட்டத்திற்கான அனுமதி மறுக்கப்பட்ட காரணத்தினால் அரங்கக் கூட்டமாக கடைசி நேரத்தில் மாற்றப்பட்டு நடைபெற்றது.

இதில் மாற்றத்தை விதைப்போம் என்ற தலைப்பின் கீழ் தோழர் திருமுருகன் காந்தி உரையாற்றினார்.



https://www.facebook.com/groups/baithussalam/permalink/1535508186517893/






Other News
1. 28-06-2020 நாங்குநேரி - முதல் பெண் டிஎஸ்பி - S Peer Mohamed
2. 28-06-2020 காவல்துறை உயரதிகாரி sampriya kumar -ADSP (திருநெல்வேலி) அவர்களின் முகநூல் பதிவு - S Peer Mohamed
3. 28-06-2020 நெல்லையின் நேர்மை குணம் - S Peer Mohamed
4. 28-06-2020 சாத்தான்குளம் பாலகிருஷ்ணன் - திருக்குறுங்குடியில் நடந்த முன்னால் சம்பவம் - S Peer Mohamed
5. 28-06-2020 ஏர்வாடி தோற்றமும் வளார்ச்சியும் - ஆய்வுப் புத்தகம்: அண்ணாவி உதுமான் - S Peer Mohamed
6. 28-06-2020 COVID-19 impact: 59 flights to take Indians home from UAE in phase 4 of Vande Bharat Mission - S Peer Mohamed
7. 28-06-2020 Abu Dhabi facilitates return of 180,000 workers in 3 months - S Peer Mohamed
8. 25-05-2020 ஈமான் ஆன்லைன் பெருநாள் சந்திப்பு 25-மே-2020 - S Peer Mohamed
9. 25-05-2020 இந்தியா காயமடைந்த தந்தையை அமர வைத்து 1200 கி.மீ. சைக்கிள் பயணம்: 15 வயது சிறுமி ஜோதி குமாரி - S Peer Mohamed
10. 08-05-2020 சென்னையிலிருந்து வந்தவர்களால் ஏர்வாடியில் கொரோனா அச்சம் - S Peer Mohamed
11. 26-04-2020 300 பேருக்கு டூவீலரில் சென்று உதவும் நாகை கல்லூரிப் பேராசிரியை - S Peer Mohamed
12. 26-04-2020 ஏர்வாடியில் ரம்ஜான் நோன்பு தொடக்கம்: - S Peer Mohamed
13. 26-04-2020 ஹஜ்ஜிற்காக சேர்த்த பணத்தை ஊரடங்கினால் பாதித்த மக்களுக்கு விநியோத்த தொழிலாளி - S Peer Mohamed
14. 19-04-2020 கொரோனாவிற்கு குல்லா போடுவது சரியா? இது தான் பகுத்தறிவு மண்ணா? - S Peer Mohamed
15. 29-03-2020 கொரோனா அவசர உதவி: ஏர்வாடி வாழ் பொதுமக்களின் கனிவான கவனத்திற்கு - S Peer Mohamed
16. 27-03-2020 ஏர்வாடி: இன்று 27.03.2020: தேவைப்படுவோருக்கு இலவச உணவு - S Peer Mohamed
17. 27-03-2020 பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு : ஏர்வாடி கொரானா தடுப்பு மற்றும் ஒழிப்பு குழு - S Peer Mohamed
18. 25-03-2020 நெல்லை ஏர்வாடி: தின கூலி தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவு - S Peer Mohamed
19. 25-03-2020 ஏர்வாடி: வெளிநாடு வெளிமாநிலம் சென்று திரும்பியவர் விவரம் தெரிவிக்க மறுப்பு - S Peer Mohamed
20. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா விழிப்புணர்வு - S Peer Mohamed
21. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - S Peer Mohamed
22. 06-03-2020 ஜமாஅத்துல் உலமா - டெல்லி நிலவரம்: கண் கலங்க வைத்த உரையாடல் - S Peer Mohamed
23. 06-03-2020 களம்நின்றுப் போராடும் ஆலிம்கள்! - S Peer Mohamed
24. 06-03-2020 ஜமாத்துல் உலமா - ரஜினி சந்திப்பு - S Peer Mohamed
25. 06-03-2020 ஜமாஅத்துல் உலமாவுக்கு ஒரு மகத்தான சல்யூட்..! - S Peer Mohamed
26. 06-03-2020 நெல்லை ஏர்வாடியில் ஷாஹின் பாக் - S Peer Mohamed
27. 06-03-2020 ஏர்வாடியில் தொடர் இருப்பு போராட்டம். - S Peer Mohamed
28. 19-02-2020 CAA எதிர்ப்பு - திணறிய சென்னை... சட்டமன்ற முற்றுகை போராட்டம் - வீடியோ - S Peer Mohamed
29. 19-02-2020 ஸ்தம்பித்த சென்னை ! - S Peer Mohamed
30. 19-02-2020 தலை நகரில் சட்டமன்றம் முற்றுகை. மாவட்டங்களில் ஆட்சியாளர் அலுவலகங்கள் முற்றுகை - அமைதியாக - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..