Home >> News >> Detail
  Login | Signup  

#குஜராத்துக்குஒருநீதி #தமிழ்நாட்டிற்குஒருநீதியா...?

Posted by S Peer Mohamed (peer) on 2/25/2021 3:59:36 PM

தென்னிந்தியாவை துயரத்தில் ஆழ்த்திவரும் கூடங்குளம்... அணுஉலை விரிவாக்கம்...

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் MH.ஜவாஹிருல்லா... வெளியிடும் அறிக்கை...

தூத்துக்குடி மாவட்டம், கூடங்குளம் அணுஉலையில் 5 மற்றும் 6வது... உலைகளுக்கான கட்டுமானத்தை, மத்திய அரசு தொடங்கி இருப்பது...

பாஜக அரசுக்கு தமிழர்கள் மீதும் அவர்களின் வாழ்வாதாரத்தின்... மீதும் சிறிதுகூட அக்கரையோ, கவலையோ இல்லை என்பதையே காட்டுகிறது....

ஜப்பானின் புகுஷிமா அணுஉலை யின் விபத்திற்குப் பிறகு உலக... நாடுகளால் கைவிடப்பட்ட அணு, உலை எனும் ஆபத்து மிகுந்த... அரக்கண் திட்டத்தை மத்திய... பாஜக அரசு தமிழர்களின் தொடர், எதிர்ப்பை மீறி செங்கல்பட்டு... மாவட்டம் கல்பாக்கத்தில்... தொடங்கியது....

அதனைத் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் கூடங்குளம் மக்கள்... நடத்திய பலவிதமான போராட்டங் களை சிறிதும் மதிக்காமல்... அங்கும் அணுஉலையை 1 மற்றும் 2ஆம் அலகுகளை அமைத்து...

அதைத் தொடர்ந்து 3 மற்றும் 4ஆம் அலகுகளுக்கான பணிகளையும், தொடங்கியது....

இதில் முதல் இரண்டு உலைகளும் கடந்த ஏழு ஆண்டுகளாக சரிவர... இயங்காமல் நூற்றுக்கும் மேற்பட்ட முறை பழுதடைந்தன....

இந்த இரண்டு உலைகளுக்கான அணுக்கழிவுகளை மேலாண்மை, செய்ய கட்டுமானங்களையும்... மத்திய அரசு செய்யவில்லை...

இதுதவிர அணுக்கழிவுகளைக் கையாள அல்லது மறுசுழற்சி... செய்யும் தொழில்நுட்பமும், இந்தியாவிடம் கிடையாது....

இந்த அணுக்கழிவுகளை நிரந்தரமாகப் புதைக்க, ஆழ்நில, அணுக்கழிவு மையத்தை எங்கு... அமைப்பது என்று மத்திய,அரசோ, தேசிய அணுமின் கழகமோ... இதுவரை முடிவு செய்யவில்லை...

இந்நிலையில், தற்போது கூடங்குளத்தில் 5 மற்றும் 6ஆம், உலைகளுக்கான கட்டுமான... ஒப்பந்தத்தை தனியார் நிறுவனம், ஒன்றிற்கு வழங்கியுள்ள மத்திய... அரசு, அதற்கான பணிகளை... முடுக்கிவிட்டுள்ளது...

அணுவுலையை எதிர்ப்பதில், தம் வாழ்வாதாரம், எதிர்காலம் பற்றி, கவலை கொள்வதில் குஜராத்... மக்களுக்கும் கூடங்குளம் இடிந்த, கரை மக்களுக்கும் ஒரே மாதிரி... யான அச்சமும் உணர்வும்தானே, மேலோங்கியிருக்கும்..?

குஜராத் முதல்வர் தன் மாநில மக்களின் அச்சத்திற்கும் உணர்வு, களுக்கும் மதிப்பதை பாராட்டு... வதும் அதே கோரிக்கையை தமிழ், நாட்டு மக்கள் முன் வைத்தால்... தேசத்துரோக குற்றச்சாட்டை, அவர்கள் மீது ஏவுவதும் என்ன... மாதிரியான நிலைப்பாடு...?

கடந்த 2018ஆம் ஆண்டு பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் 6... அலகுகள் கொண்ட அணுஉலை, அமைக்க இருந்த திட்டத்தை...

குஜராத் பாஜக முதல்வர் விஜய் ரூபானியின் எதிர்ப்பால் கைவிட்ட மத்திய பாஜக அரசு, தமிழர்களின், எதிர்ப்புக் குரலுக்கு மதிப்பளிக்... காமல் மென்மேலும் அலகுகளின், எண்ணிக்கையை கூடங்குளத்தில், அதிகரிப்பது... தென்னிந்தியா... வையே துயரத்தில் ஆழ்த்திவிடும்,..

என்று இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின்... முன்னாள் தலைவர் கோபால, கிருஷ்ணன் தெரிவித்ததை இங்கு சுட்டிக்காட்டி,...

இந்த விரிவாக்கத், திட்டத்தை உடனடியாக மத்திய அரசு கைவிட, வேண்டும் என்றும், தமிழக அரசு... இவ்விரிவாக்கத் திட்டத்திற்கு, அனுமதி அளிக்கக்கூடாது என்றும், மனிதநேய மக்கள் கட்சி சார்பில்... வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்...

இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி...!!!






Other News
1. 02-03-2021 ஏர்வாடியின் இளம் ஹாஃபிளா (முழு குர்ஆன் மனனம்)- மாணவி ஸாதிகா - S Peer Mohamed
2. 02-03-2021 புதுச்சேரி - வில்லியனூரில் மினி மாரத்தான் - ஏர்வாடி மாணவர் முஹம்மது ஜஸூர் முதலிடம் - S Peer Mohamed
3. 25-02-2021 2 வது மாதமாக நோயாளிகளை நலம் விசாரித்தல் - S Peer Mohamed
4. 25-02-2021 சப்-ஜூனியர் - தமிழ்நாடு கைப்பந்து அணிக்காக ஏர்வாடி விளையாட்டு வீரர் தேர்வு - S Peer Mohamed
5. 19-02-2021 கைப்பந்து வீரர்களுக்கான மாநில அளவிலான தேர்வில் ஏர்வாடி முஹம்மது அய்மன் தேர்வு - S Peer Mohamed
6. 15-02-2021 விவசாயிகள் போராட்டம் - உள்ளூர் ஹீரோக்களும் உலக அரசியலும் - S Peer Mohamed
7. 23-01-2021 ஏர்வாடி: LV Sports Club: 19ஆம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் கைப்பந்து போட்டி - S Peer Mohamed
8. 23-01-2021 Open Badminton Tournament in Eruvadi / 26-Jan - S Peer Mohamed
9. 13-01-2021 EMAN Free Dress Bank - Sharing is carring - S Peer Mohamed
10. 03-01-2021 ஏர்வை ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் மாவட்ட அளவில் மாபெரும் கிரிக்கெட் போட்டி 7-Jan - S Peer Mohamed
11. 05-12-2020 பஞ்சாப் விவசாயிகளுக்காக உணவு தயாரிக்கும் முஸ்லீம்கள் - S Peer Mohamed
12. 05-12-2020 Scenes from a farmers’ protest camp: It’s hard to see how the Modi government can shut this down - S Peer Mohamed
13. 05-12-2020 பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் - கார்ட்டூன்கள் - S Peer Mohamed
14. 05-12-2020 பஞ்சாப் விவசாயிகள் எதிர்ப்பு: விவசாயிகள் எதைப் பற்றி போராடுகிறார்கள்? - S Peer Mohamed
15. 05-12-2020 நமதூர் ஆசிரியர்கள் நமதூர் ஆசிரியர்கள் , திரு. அனந்த நாராயணன் , ஷரிபா மேடம் இரங்கல் செய்திகள் - S Peer Mohamed
16. 06-10-2020 India: paper-based coronavirus test could be a game changer - S Peer Mohamed
17. 02-10-2020 Justice in ruins: On Babri Masjid demolition case verdict - S Peer Mohamed
18. 27-09-2020 நாங்குநேரி அருகே மருகால்குறிச்சியில் வெடிகுண்டு வீசியும் கழுத்தறுத்தும் 2 பெண்கள் படுகொலை - S Peer Mohamed
19. 02-09-2020 மக்களுக்கு சேவை புரிந்த என் தாய் தேச துரோகியா? - S Peer Mohamed
20. 02-09-2020 #திரு.#H.#வசந்தகுமார் அவர்களின் மரணம் #விதியா? #சதியா? - S Peer Mohamed
21. 02-09-2020 ஏர்வாடியில் நாடித் துடிப்பி பார்ப்பதற்கு - டாக்டர் ஜமீல் - S Peer Mohamed
22. 28-08-2020 Expats over age 60 with no degree have until year's end to leave Kuwait - S Peer Mohamed
23. 04-08-2020 ஊரில் இப்போ சாரல்... தெருக்கள் எங்கும் தூறல். - S Peer Mohamed
24. 25-07-2020 ஏர்வாடி மெர்ஸி டாக்டர்ஜெயச்சந்திர பாண்டியன் அவர்களின் மறைவுக்கு இரங்கள்கள் - S Peer Mohamed
25. 24-07-2020 மெர்ஸி மருத்துவமணை மருத்துவர் #ஜெயசந்திர #பாண்டியன் மறைவு - S Peer Mohamed
26. 22-07-2020 ஏர்வாடியில் ஏசி, பிரிட்ஜ் மற்றும் வாசிங் மெசின் பழுதுபார்க்க - S Peer Mohamed
27. 22-07-2020 ஏர்வாடியில் புதிய உதயம்: பிட்சா மற்றும் கபாப் - S Peer Mohamed
28. 22-07-2020 ஏர்வாடி சார்பாக ஏர்வாடியில் ஆர்சனிகம் ஆல்பம் 30 சி மாத்திரை இலவச விநியோகம் - S Peer Mohamed
29. 28-06-2020 நாங்குநேரி - முதல் பெண் டிஎஸ்பி - S Peer Mohamed
30. 28-06-2020 காவல்துறை உயரதிகாரி sampriya kumar -ADSP (திருநெல்வேலி) அவர்களின் முகநூல் பதிவு - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..