Home >> News >> Detail
  Login | Signup  

ஏர்வாடிவடக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புதிய கட்டிடம் - இ, யூ, முஸ்லீம் லீக் ஏர்வாடி

Posted by S Peer Mohamed (peer) on 9/13/2021 4:48:55 AM

சமூகப்பணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஏர்வாடி பிரைமரி

ஏர்வாடிவடக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பல வருடங்களாக சரியான பராமரிப்பு இல்லாமல் பல கட்டிடங்கள் பழுதடைந்துள்ளது இவைகளில் மாணவர்கள் அமர்ந்து படிக்க இயலாத நிலையில்இருந்தது ஆகவே அவைகளுக்கு முறையான கட்டிடம் வேண்டும் என்று இரண்டு வருடங்களுக்கு முன்பு தலைமையாசிரியர்அவர்கள் கேட்டுக்கொண்டதின் பேரில் ஏர்வாடி பிரைமரி நிர்வாகிகள் மாவட்ட துணைத் தலைவர் ஹாஜி முகம்மது ஷாஃபி அவர்கள் தலைமையில் களத்தில் இறங்கி ஏர்வாடி புரவலர் சிட்டிகோல்டூ ஹாஜி முஸ்தபா மற்றும் டிவிஎஸ் அறக்கட்டளை நிர்வாகிகளை தொடர்புகொண்டு நமக்கு நாமே திட்டத்தில் ஊர்மக்களின் பங்களிப்பாக 5 லட்சம் ரூபாய் செலுத்தி கட்டிடம் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. இதுவரை கட்டி முடிக்கப்படாத நிலையில் மேலும் சில கட்டிடங்கள் பழுதடைந்த நிலையில் உள்ளதாலும் அதனையும் சீரமைத்து தரும்படியும் கேட்டு கடந்த ஜூலை மாதம் மாவட்ட துணைத் தலைவர் ஹாஜி முகம்மது ஷாஃபி அவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்

திரு.பிச்சையா அவர்களைதொடர்பு கொண்டு அவரை பள்ளிக்கூடத்திற்கு வரவழைத்து பள்ளி கட்டிடங்களின் அவல நிலையை எடுத்துக்காட்டி புகார் மனு ஒன்றை அளித்தார்.

வட்டார வளர்ச்சி அலுவலர்அவர்கள் உடனடியாக பணியை முடித்து தருவதாகவும் கட்டிடங்கள் ssa திட்டத்தில் ஏற்பாடு செய்வதாகவும் உறுதி அளித்தார் அதன் அடிப்படையில் மா.து. தலைவர்அவர்கள் தொடர்ந்து கண்காணித்து வேகமாக முடிக்க ஏற்பாடு செய்தார்கள். இப்போது மூன்று வகுப்பறைகளுடன் கூடிய ஒரு கட்டிடம் மற்றும் மாணவிககளுக்கான கழிப்பறையும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது மேற்கொண்டுள்ள கட்டிடங்களை செப்பனிட்டு பராமரித்தல் பழைய கட்டிடங்கள் எடுத்துவிட்டு புது கட்டிடம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்வதற்கும் மாவட்டத் தலைவர் ஜனாப் அவர்கள் L.K.S.மீரான் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியரை கண்டு ஏற்பாடு செய்யவும்முடிவுசெய்யப்பட்டது.

மேலும் கொரோனா காலகட்டத்தில் மாணவமாணவிகள்மற்றும் பெற்றோர்கள் மிகவும் மன அழுத்தத்தில்இருந்ததின் காரணமாக பலகுடும்பங்களில் பிரச்சனைகள் ஏற்பட்டுஇருப்பதைகருத்தில் கொண்டு இ.யூ முஸ்லிம் லீக்மகளிர் அணியின் மூலமாக மனநிலை மருத்துவர்கள் மூலம் மன நல ஆலோசனை ஆலோசனைக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.























Other News
1. 09-09-2021 Narendra Modi government is selling Indias crown jewels, says Rahul Gandhi - S Peer Mohamed
2. 09-09-2021 ராபியா ஷைஃபி - வெட்கித் தலை குனிகிறோம். - S Peer Mohamed
3. 08-09-2021 #JUSTICEFORSABIYA - S Peer Mohamed
4. 08-09-2021 ஏர்வாடியில் இன்று (8-9-21) சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் - S Peer Mohamed
5. 20-08-2021 ஆப்கானிஸ்தான் விவகாரம்: ஷரீஆ என்றால் என்ன ஏன் - இல்யாஸ் ரியாஜி - S Peer Mohamed
6. 09-08-2021 ஏர்வாடி அருகே பைக் விபத்தில் 2 பேர் காயம் - S Peer Mohamed
7. 24-07-2021 நல்ல மனிதர்கள்: ஷாட்டேஜ் பாபு - S Peer Mohamed
8. 24-07-2021 ஈமானிய மொட்டுக்கள் நிகழ்ச்சி - Day 3 - S Peer Mohamed
9. 19-07-2021 பைத்துஸ்ஸலாம் பள்ளி பெருநாள் தொழுகை நேரம் - S Peer Mohamed
10. 15-07-2021 Eruvai Karan - Nellai Eruvadi Slang Video: பிறையும் பெருநாள் கூத்துகளும் - S Peer Mohamed
11. 15-07-2021 ஏர்வாடி சஹாபா சிலம்புக்கூடம் சார்பாக நாங்குநேரியில் சிலம்பு போட்டி - S Peer Mohamed
12. 14-07-2021 கணினி வல்லுநர் ஏர்வாடி முஹம்மது ஆதில் - S Peer Mohamed
13. 14-07-2021 தமிழ்நாடு வக்ப் போர்டு சேர்மனாக Ex MP M. அப்துல் ரஹ்மான் அவர்கள் நியமனம். - S Peer Mohamed
14. 05-07-2021 தமிழ்நாட்டில் முதல்முறையாக 6 ஆட்டோ ஆம்புலன்ஸ்கள்; இலவசமாக அளித்த குன்னூர் ராதிகா.!! - S Peer Mohamed
15. 05-07-2021 அவர் ஒரு முஸ்லிம் - S Peer Mohamed
16. 30-06-2021 குவைத்தில் வேலைக்குச் சென்ற ஏர்வாடி பெண்ணின் கதி என்ன? - S Peer Mohamed
17. 30-06-2021 நெல்லை ஏர்வாடி பேரூர் தமுமுக சார்பாக ஆம்புலன்ஸ் அர்ப்பனிப்பு... - S Peer Mohamed
18. 22-06-2021 சிக்ஸர்.. தவற விட்ட மோடி அரசு.. தட்டி தூக்கிய ஸ்டாலின்! அசரடிக்கும் டீம் 5 வந்தார் ரகுராம் ராஜன் - S Peer Mohamed
19. 06-06-2021 தமிழ்நாடு முதல்வரின் - ஒன்றிணைவோம் வா - S Peer Mohamed
20. 06-06-2021 கொரோனா: காயல் மருத்துவரின் எச்சரிக்கையும் வேண்டுகோளும்.. - S Peer Mohamed
21. 05-06-2021 கலக்கும் தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் - S Peer Mohamed
22. 02-06-2021 தமிழ்நாட்டின் நிதியமைச்சர் - S Peer Mohamed
23. 02-06-2021 வியாபாரிகள் கவனத்திற்கு: இது பண்டிகை காலம் அல்ல ! பட்டினி காலம். - S Peer Mohamed
24. 24-05-2021 ஏர்வாடியில் வாகனங்கள் மூலம் காய்கனிகள் விற்பனை - S Peer Mohamed
25. 21-05-2021 உறுமும் எதிர்க்கட்சிகள்... கலைகிறதா ராஜா வேஷம்? - S Peer Mohamed
26. 21-05-2021 ஈமான் சார்பில் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு முககவசங்கள் - S Peer Mohamed
27. 21-05-2021 போர்நிறுத்ததிற்கு படிந்தது இஸ்ரேல், வெற்றியை கொண்டாடியது ஹமாஸ் - S Peer Mohamed
28. 17-05-2021 ஃபாலஸ்தீன் - அகதிகளாக வந்தவர்கள் இன்று சொந்தக் குடிகளைக் கொல்கின்றனர் - S Peer Mohamed
29. 17-05-2021 மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு... - S Peer Mohamed
30. 17-05-2021 துஆ மஜ்லிஸ், கொரொனா நிவாரண நிதி - ஜமாத்துல் உலமா (20-5-2021) - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..