Home >> Articles >> Article
  Login | Signup  

Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
தமிழ்மொழியில் இல்லாததா பிற மொழிகளில் இருக்கிறது (தமிழக பன்மையான நூற்கள்)
Posted By:peer On 4/25/2020 9:07:54 AM

 

எட்டுத்தொகை சங்க நூல்கள்

1.நற்றிணை
2.குறுந்தொகை
3.ஐங்குறுநூறு
4.அகநானூறு
5.புறநானூறு
6.பதிற்றுப்பத்து
7.பரிபாடல்
8.கலித்தொகை

பத்துப்பாட்டு சங்க நூல்கள்

1.திருமுருகாற்றுப்படை
2.சிறுபாணாற்றுப்படை
3.பெரும்பாணாற்றுப்படை
4.பொருநராற்றுப்படை
5.முல்லைப்பாட்டு
6.மதுரைக்காஞ்சி
7.நெடுநல்வாடை
8.குறிஞ்சிப் பாட்டு
9.பட்டினப்பாலை
10.மலைபடுகடாம்

உலகினர் வியந்து போற்றும் பதினெண்கீழ்க்கணக்கு நீதி நூல்கள்

1.திருக்குறள்
2.நாலடியார்
3.நான்மணிக்கடிகை
4.இன்னாநாற்பது
5.இனியவை நாற்பது
6.கார் நாற்பது
7.களவழி நாற்பது
8.ஐந்திணை ஐம்பது
9.திணைமொழி ஐம்பது
10.ஐந்திணை எழுபது
11.திணைமாலை நூற்றைம்பது
12.திரிகடுகம்
13.ஆசாரக்கோவை
14.பழமொழி
15.சிறுபஞ்சமூலம்
16.முதுமொழிக் காஞ்சி
17.ஏலாதி
18.கைந்நிலை

ஐம்பெரும் காப்பியங்கள்

1.சிலப்பதிகாரம்
2.மணிமேகலை
3.சீவக சிந்தாமணி
4.வளையாபதி
5.குண்டலகேசி

இலக்கண நூல்கள்

1.அகத்தியம்
2.தொல்காப்பியம்
3.இறையனார் களவியல் உரை
4.புறப்பொருள் வெண்பாமாலை
5.நன்னூல்
6.பன்னிரு பாட்டியல்

உலகின் மிகச் சிறந்த பக்தி இலக்கியங்கள்

1.தேவாரம்
2.திருவாசகம்
3.திருப்பாவை
4.திருவெம்பாவை
5.நாச்சியார் திருமொழி
6.ஆழ்வார் பாசுரங்கள்

சிற்றிலக்கிய வகைகள்

1.முத்தொள்ளாயிரம்
2.முக்கூடற்பள்ளு
3.நந்திக்கலம்பகம்
4.கலிங்கத்துப்பரணி
5.மூவருலா
6.முத்தொள்ளாயிரம்

ஒரு மொழியின் மிகச்சிறந்த பண்பே செம்மொழிக்கான பதினோரு தகுதிகளைக் கொண்டிருப்பதுதான்.

1.தொன்மை
2.தனித்தன்மை (தூய்மைத் தன்மை)
3.பொதுமைப் பண்புகள்
4.நடுவு நிலைமை
5.தாய்மைத் தன்மை
6.கலை பண்பாட்டுத் தன்மை
7.தனித்து இயங்கும் தன்மை
8.இலக்கிய இலக்கண வளம்
9.கலை இலக்கியத் தன்மை
10.உயர் சிந்தனை
11.மொழிக் கோட்பாடு

இந்தப் பதினோரு பண்புகளையும் கொண்ட உலகின் மிக மூத்த மொழி என் தாய்மொழி தமிழ்.... !!

உலக மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழியான தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்ட தமிழர்கள் நாங்கள்.

எல்லா மொழிகளையும் கற்போம்..!

தாய் மொழி
தமிழ் மொழியை காப்போம்..!




சுய தொழில்கள்
Date Title Posted By
8-9-2017கீரை சாகுபடிpeer
8-9-2017பொன்னாங்கண்ணிக் கீரை வளர்ப்பது எப்படி?peer
8-9-2017குறுகிய காலத்தில் அதிக லாபம் தரும் வெந்தயக்கீரை சாகுபடிpeer
6-8-2016செம்மறி‬ ஆடு வளர்ப்புHajas
25-7-2016புத்துயிர் தந்த பால் காளான் வளர்ப்பு: மாதம் ரூ. 2 1/2 லட்சம் வருமானம்peer
20-6-2016வெங்காய‬ சாகுபடி தொழில் நுட்பம்Hajas
27-11-2014சுய தொழில்கள்-08: ஹாலோபிளாக் கற்கள் தயாரிப்புpeer
27-11-2014சுய தொழில்கள்-07: காளான் வளர்ப்பு தொழில் தொடங்க முழு விவரம்peer
21-5-2014சென்னையை கலக்கும் "நம்ம ஆட்டோ" - நிறுவனர் அப்துல்லா பேட்டிganik70
25-12-2013ஆட்டிறைச்சி உற்பத்திக்கு புதிய தொழில் நுட்பம்: கால்நடை பல்கலைganik70
10-9-2013ஜீரோ பட்ஜெட் விவசாயம் என்றால் என்ன?peer
9-5-2013சுய தொழில்கள்-06: கப்பா பைகஸ் பாசி (கடல் பாசி or பெப்ஸி பாசி)வளர்ப்புpeer
24-4-2013சுய தொழில்கள்-05: (SPIRULINA) ஸ்பைருலினா எனும் சுருள் பாசி வளர்ப்புpeer
24-4-2013சுய தொழில்கள்-04: செம்மறி ஆடு வளர்ப்புpeer
24-4-2013சுய தொழில்கள்-03: கொசு வத்தி்(Coil)) சுருள் தயாரிப்புpeer
19-9-2012சுய தொழில்கள்-02: சுய தொழில்கள்: வெள்ளாடு வளர்ப்புpeer
16-9-2012சுய தொழில்கள்-01: பேப்பர் தட்டு தயாரிப்பது எப்படி?peer
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..