Event Date: 9/27/2020
|
|
Afterlife of ஜமால் முகைதீன் | |
Date: 9/27/2020 |
Time: 7:00 AM
|
லெப்பை வளவு தெருவை சேர்ந்த சேமது அவர்களின் சகோதரர் ஜமால் முகைதீன் அவர்கள் இன்று 27/09/2020 சனிக்கிழமை காலை 7 மணியவில் வபாத்தானார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஷா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் பின்னற் அறிவிக்கப்படும் அன்னாரின் மறுமை வாழ்விற்க்காக து ஆ செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். |
|
Posted By:
peer on 9/27/2020 7:12:18 AM
|
|
|
|