Events


Event Date: 3/7/2021
Afterlife of ஆயிஷா
Date: 3/7/2021        
Time: 01:30
லெப்பை வளவு அலி ஸ்டோர் காம்பவுண்ட் கதவு எண் 54' D,யில் வசித்து வந்த மர்ஹூம் P.O.M. அலீ உசேன் மற்றும் மர்ஹூம் கதிஜாமாள் ஆகியோரின் மகளும் மர்ஹூம் அப்துல் காதர் அவர்களின் மனைவியும் பாமிதா அவர்களின் தாயாரும் மர்ஹூம் சாகிபு, காஜா, ஹக்கீம் சகாப்தீன் ,புகாரி, பதர் நிஷா.சரிபு நிஷா . சம்சு நிஹார். ஆகியோரின் மூத்த சகோதரிமான ஆயிஷா அவர்கள் 7-Mar  அதிகாலை 1-30 மணி அளவில் சென்னையில் வைத்து வபாத் ஆகிவிட்டார்கள்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று அஷர் தொழுகைக்கு பிறகு‌ சென்னை காவாங்கரை (புழல்)பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்படும்
அன்னாரின் மறுமை வாழ்விற்காக துவா செய்யவும்.ஆமீன்...

தெடர்புக்கு..ஷபீக்
8056828638
9788967401
Posted By: peer on 3/8/2021 9:44:51 AM


« APR
MAY 2024
JUN »
Sun Mon Tue Wed Thu Fri Sat
28 29 30 1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

1
Event:
 
There are no events posted for this month
 
Post Event
Post Marriage
Post Birth
Post Afterlife
Post Other Events
View Old Events
View Birth
View Marriage
View Afterlife
Other