Home >> Events Calendar
  Login | Signup  

Events


Event Date: 6/5/2021
Afterlife of இசைஅரசன்சலாஹுதீன்
Date: 6/5/2021        
Time: 7:10

லெப்பைவளவு மறக்குடி தெருவில் வசித்துவந்த மர்ஹூம். #இசையரசன்இப்ராஹிம் அவர்களின் மகனும் கதவு எண் 1/E26, இஞ்சி காலனி குறுக்கு தெருவில் வசித்து வந்த #இசைஅரசன்சலாஹுதீன் அவர்கள் 5-Jun அதிகாலை 7:10 மணி அளவில் வபாத்தானார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார் #முகைதீன்_பானு அவர்களின் கணவரும்,

பீர் பாத்திமுத்து,
ஷேக் முகைதீன் (பிஸ்மில்லா நடமாடும் சுவீட் ஸ்டால்),
மர்ஹூம் மேத்தபிள்ளை (எ) பட்டாணி (டிரைவர்),
செய்யது இபுராகிம்,
செய்யது அலி பாத்திமா ஆகியோரின் சகோதரரும்,

வாசிம் அக்ரம்,
நவித் இப்ராஹிம்,
சுஹைல் ஆகியோரின் தகப்பனாரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா #நடு_முஹல்லம் பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்படும்.

இசையரசன் சலாவுதீன் அவர்களுடைய ஜனாஸா நல்லடக்கம் இன்று (5-Jun) மாலை 5 மணி அளவில் நடு முஹல்லம் பள்ளி மையவாடியில் நடைபெறும்.

Posted By: peer on 6/6/2021 4:15:02 PM


« AUG
SEPTEMBER 2021
OCT »
Sun Mon Tue Wed Thu Fri Sat
29 30 31 1

2

3

4

5

6

7

8

9

10

11

12

Death
13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

1 2
Event:
 
There are no events posted for this month
 
Post Event
Post Marriage
Post Birth
Post Afterlife
Post Other Events
View Old Events
View Birth
View Marriage
View Afterlife
Other