Events


Event Date: 1/10/2024
Afterlife of ரஹ்மத் நிஷா
Date: 1/10/2024        
Time: 04:00 PM

அஸ்ஸலாமு அலைக்கும்

மரண அறிவிப்பு

நெல்லை மாவட்டம் ஏர்வாடி

2 வது தெரு வில் வசித்துவந்த

ஹவ்வா கண்ணாவின் மருமகளும்

மர்ஹூம் முஹம்மது இக்ரம்
 அவர்களின் மனைவியும்

தஸ்லீமா

நஸ்ரின்

சாஜிதா

ஆகியோரின் தாயாரும்


பொட்டல் புதூர்

மர்ஹூம் முஹம்மது பாத்து அவர்களின் மகளும்

இபுறாஹீம் அவர்களின் சகோதரியுமாகிய

#ரஹ்மத்_நிஷா அவர்கள் இன்று 10.01.2024 மாலை 4 மணியளவில்
சென்னையில் மகள் வீட்டில் வைத்து

வஃபாத் ஆனார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்வூன்.

அன்னாரின் மறுமைக்காக நாம் அனைவரும் து ஆ செய்வோமாக ஆமீன் !!

அல்லாஹு மஃபிர்லஹா வரஹம்ஹா

Posted By: peer on 1/10/2024 7:22:22 PM


« MAR
APRIL 2024
MAY »
Sun Mon Tue Wed Thu Fri Sat
31 1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

1 2 3 4
Event:
 
There are no events posted for this month
 
Post Event
Post Marriage
Post Birth
Post Afterlife
Post Other Events
View Old Events
View Birth
View Marriage
View Afterlife
Other