பாளை.யில் போலி நகையை கொடுத்து பணம் மோசடி;

Posted by Haja Mohideen (Hajas) on 10/10/2009

பாளை.யில்
போலி நகையை கொடுத்து பணம் மோசடி;
துணை நடிகர் உள்பட 3 பேர் கைது


நெல்லை, அக்.10-

பாளை.யில் போலி நகையை காட்டி பணம் மோசடி செய்தததாக சினிமா துணை நடிகர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

போலி நகை மோசடி

பாளையங்கோட்டை அருகே உள்ள கீழநத்தத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது 45). இவரை பாளை சாந்தி நகரை சேர்ந்த மாரியப்பன் (34), கண்ணன்(32) , குமரி மாவட்டம் அருள்நாதபுரத்தை சேர்ந்த டேனியல் ஈஸ்டர்தாஸ்(33) ஆகியோர் கடந்த வாரம் சந்தித்தனர்.

அவர்கள் தங்களிடம் தங்க வளையல்கள் இருப்பதாகவும், அதை குறைந்த விலைக்கு தருவதாகவும் கூறினர். இதையடுத்து 2 வளையல்களை கொடுத்து அதற்கு முன்பணமாக ரூ.2 ஆயிரத்தை பெற்றுச்சென்றனர்.

3 பேர் கைது

இதன்பின்னர் அவர்கள் 3 பேரும் மீதி பணத்தை கேட்டு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த நடராஜன் 2 வளையல்களையும் பரிசோதனை செய்தார். அதில் அவை போலி நகை என்பது தெரியவந்தது.

இதுகுறித்து நடராஜன் பாளை. குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முகமது மைதீன், சப்-இன்ஸ்பெக்டர் பொன் இருளப்பசாமி ஆகியோர் விசாரணை நடத்தி மாரியப்பன் உள்பட 3 பேரை நேற்று கைது செய்தனர்.

துணை நடிகர்

இதில் டேனியல் மலÛ யாளம், தமிழ் திரைப்படங்களில் துணை நடிகராக நடித்து உள்ளார். அவர் தற்போது சூர்யா நடிக்கும் சிங்கம் படத்தில் துணை நடிகராக நடித்து வருகிறார்.


http://www.dailythanthi.com/article.asp?NewsID=519328&disdate=10/10/2009&advt=2






Other News
1. 20-04-2024 காஸா-195: அணு ஆயுத தளங்களை துள்ளியமாக தாக்குவோம் - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல். - S Peer Mohamed
2. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed
3. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
4. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
5. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
8. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
9. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
13. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
14. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
15. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
22. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
29. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
30. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..