வரு​கி​றது கட்​டுப்​பாடு​ ​உண​வ​கங்​க​ளில்சாம்​பார்​ குரு​மாவை பாலி​தீன்பையில் கட்​டி​னா

Posted by Sabersathik (sabersathik) on 11/26/2009
திரு​நெல்வேலி,​ நவ. 25:​ திரு​நெல்வேலி மாவட்​டத்​தில் டிசம்​பர் 15 ஆம் ​ தேதிக்​குப் பிறகு வணிக நிறு​வ​னங்​க​ளில் பாலி​தீன் பைகள்,​ பிளாஸ்​டிக் குவ​ளை​க​ளைப் பயன்​ப​டுத்​தி​னால் நாளொன்​றுக்கு ​ ரூ.250 அப​ரா​தம் விதிக்​கப்​ப​டும் என மாவட்ட ஆட்​சி​யர் மு. ஜெய​ரா​மன் எச்​ச​ரித்​துள்​ளார்.

​ இம் மாவட்​டத்தை பிளாஸ்​டிக் குப்​பை​கள் இல்​லாத ​ மாவட்​ட​மாக்​கும் முயற்​சி​யில் மாவட்ட ஆட்​சி​யர் ஈடு​பட்​டுள்​ளார். இது குறித்து புதன்​கி​ழமை நடை​பெற்ற ஆலோ​ச​னைக் ​ கூட்​டத்​திற்கு தலைமை தாங்கி ஆட்​சி​யர் பேசி​யது:​

​ பிளாஸ்​டிக் ஒழிப்பு குறித்து பொது​மக்​க​ளி​டையே ​ விழிப்​பு​ணர்வை ஏற்​ப​டுத்த முக்​கிய இடங்​க​ளி​லும்,​ பள்​ளி​கள் ​ மற்​றும் கல்​லூ​ரி​க​ளின் வாசல்​க​ளி​லும்,​ உள்​ளாட்​சிó அமைப்​பு​கள் உள்​ளிட்ட அனைத்​துப் பகு​தி​க​ளி​லும் விளம்​பர பல​கை​கள் வைக்​கப்​ப​டும்.

​ வழி​பாட்​டுத் தலங்​கள்,​ திரு​மண மண்​ட​பங்​கள்,​ வணிக வளா​கங்​கள்,​ கடை​கள் மற்​றும் உண​வ​கங்​க​ளில் பாலி​தீன் பைகள் மற்​றும் பிளாஸ்​டிக் குவ​ளை​களை டிசம்​பர் 15 ஆம் தேதிக்கு பிறகு பயன்​ப​டுத்​தக் கூடாது. மீறி பயன்​ப​டுத்​து​வோ​ருக்கு டிசம்​பர் மாத இறு​தி​வரை கால அவ​கா​சம் அளிக்​கப்​பட்டு முதல் எச்​ச​ரிக்கை விடுக்​கப்​ப​டும். ஜன​வரி 1 ஆம் தேதி முதல் ஒரு முறை மட்​டுமே பயன்​ப​டுத்​தும் பிளாஸ்​டிக் பொருள்​க​ளைப் ​ பயன்​ப​டுத்​தி​னாலோ அல்​லது விற்​றாலோ நாள் ஒன்​றுக்கு ரூ. 250 அப​ரா​தம் விதிக்​கப்​பட்டு உள்​ளாட்சி அமைப்​பு​கள் மூலம் வசூ​லிக்​கப்​ப​டும்.

​ அனைத்து அரசு அலு​வ​ல​கங்​க​ளி​லும்,​ அரசு விழாக்​க​ளி​லும் பிளாஸ்​டிக் குவ​ளை​கள்,​ பாலி​தீன் பைக​ளைப் பயன்​ப​டுத்​தக் ​ கூடாது. பிளாஸ்​டிக் பொருள்​க​ளுக்​குப் பதி​லாக துணி மற்​றும் ​ காகித்​தால் தயா​ரிக்​கப்​பட்ட பொருள்​க​ளைப் பயன்​ப​டுத்த வேண்​டும்.

​ துணி மற்​றும் காகிó​தப் பொருள்​க​ளைத் தயா​ரிக்​கும் தொழில் தொடங்க முன்​வ​ரு​வோ​ருக்கு வங்​கிக் கடன் உள்​ளிட்ட அனைத்து வச​தி​க​ளை​யும் செய்​து​தர மாவட்ட நிர்​வா​கம் தயா​ராக உள்​ளது என்​றார் ஆட்​சி​யர்.

​ வணிக நிறு​வ​னங்​க​ளு​டன் ஆலோ​சனை:​ இம் மாவட்​டத்​தில் பிளாஸ்​டிக் குப்​பை​களை அகற்​றும் நட​வ​டிக்​கை​யின் ஒரு பகு​தி​யாக,​ திரு​நெல்​வே​லி​யில் உள்ள 2 பெரிய துணிக் கடை​க​ளின் நிர்​வா​கத்​தி​ன​ரை​யும் அழைத்​துப் பேசி அவர்​கள் பயன்​ப​டுத்​தும் பிளாஸ்​டிக் பைக​ளுக்​குப் பதி​லாக துணிப் பைக​ளையோ காகி​தப் பைக​ளையோ பயன்​ப​டுத்த அறி​வுரை வழங்​க​வும் சம்​பந்​தப்​பட்ட அதி​கா​ரி​க​ளுக்கு ஆட்​சி​யர் உத்​த​ர​விட்​டுள்​ளார்.

​ பிளாஸ்​டிக் பொருள்​களை அகற்ற மேலும் சில இனிப்பு ​ விற்​பனை கடை​கள் உள்​ளிட்ட வர்த்​தக நிறு​வ​னங்​க​ளை​யும் நேர​டி​யாக அழைத்​துப் பேச அதி​கா​ரி​கள் திட்​ட​மிட்​டுள்​ள​னர்.

​ கூட்​டத்​தில்,​ மாந​க​ராட்சி ஆணை​யர் கா. பாஸ்​க​ரன்,​ இந்து சமய அற​நி​லை​யத்​துறை இணை ஆணை​யர் தன​பால்,​ மாந​கர காவல்​துறை துணை ஆணை​யர் ​(சட்​டம்-​ஒழுங்கு)​ அவி​னாஷ்​கு​மார்,​ செய்தி மக்​கள் தொடர்பு அலு​வ​லர் உல. ரவீந்​தி​ரன்,​ சுற்​றுச்​சூ​ழல் பொறி​யா​ளர்​கள் விஜ​ய​பாஸ்​க​ரன்,​ முரு​கன்,​ டி.எஸ்.எஸ். தொண்டு நிறு​வன நிர்​வாகி கென்​னடி அடி​க​ளார்,​ சர​ணா​ல​யம் தொண்டு நிறு​வன நிர்​வாகி ஜான்​சன் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​ட​னர்.​






Other News
1. 20-04-2024 காஸா-195: அணு ஆயுத தளங்களை துள்ளியமாக தாக்குவோம் - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல். - S Peer Mohamed
2. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed
3. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
4. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
5. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
8. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
9. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
13. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
14. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
15. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
22. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
29. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
30. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..