|
பேப்பர் கப் உற்பத்தி பயிற்சி
பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தடை செய்யும் நோக்கில், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக நெல்லை மாவட்டத்தில் பேப்பர் கப் உற்பத்தி செய்வதற்கான இலவச பயிற்சி நடத்த இந்திய அரசு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சி அமைச்சகம் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சி நிலையம் இணைந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவர்களை தேர்ந்தெடுக்கும் பொருட்டு 12 ஜனவரி 2010 அன்று பேட்டை எம்.எஸ்.எம்.இ. டி.ஐ. அலுவலகத்தில் நேர்காணல் நடைபெற உள்ளது. இந்த முகாமில் கலந்துக் கொண்டு பயிற்சி பெற்று தொழில் தொடங்க விரும்புவர்கள் தொலைபேசி எண் 0462 2342137 தொடர்பு கொண்டு தங்களின் பெயரை முன் பதிவு செய்து கொள்ளும்படி எம்.எஸ்.எம்.,. டி.ஐ. உதவி இயக்குனர் அவர்கள் வெளியி;ட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாக 09 ஜனவரி 2010 நாளிதழ்களில் வெளிவந்துள்ளது.
Ervai Share & Investment Services
Eruvadi
|