அலங்கார மீன்வளர்ப்பு பயிற்சி
தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியில் அதிகயளவில் வருவாய் தரக் கூடிய மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ள அலங்கார மீன்வளர்ப்பு தொழில் நுட்ப பயிற்சி முகாம் மேற்கண்ட கல்லூரியின் விரிவாக்கத்துறையின் சார்பாக 20 ஜனவரி 2010 அன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. இதில் நன்னீர் அலங்கார மீன் இனங்கள்இ அவற்றின் உற்பத்தி,
அலங்கார மீன் பண்ணை மேலாண்மை குறித்த தொழில் நுட்பங்கள் செயல்முறை விளக்கங்களோடு நடத்தப்பட உள்ளன.
மேற்கண்ட பயிற்சியில் கலந்துக் கொண்டு பயனடைய விருப்பமுள்ளவர்கள் 9443784479, 9443126894 மற்றும் 9894530161 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.
Ervai Share & Investment Services
Eruvadi
|