Home >> News >> Detail
  Login | Signup  
கடைவீதிகளில் இறுதிகட்ட பொங்கல் பொருட்கள் விற்பனை
Posted by Haja Mohideen (Hajas) on 1/13/2010


நெல்லை, பாளை. கடைவீதிகளில்
இறுதிகட்ட பொங்கல் பொருட்கள் விற்பனை
மழையிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது


நெல்லை, ஜன.14-

நெல்லை, பாளையங்கோட்டை கடைவீதிகளில் நேற்று இறுதிகட்ட பொங்கல் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.

தமிழர் திருநாள்

தைப்பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு விழா இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இன்று காலை வீடுகளின் முன்பு பொங்கலிட்டு, தங்கள் வயல்களில் விளைவிக்கப்பட்ட பொருட்களை கொண்டு அறுசுவை உணவு தயாரித்து சூரிய பகவானுக்கு படையலிடுவார்கள். அப்போது மாவிலை தோரணம் கட்டி, கரும்பு, மஞ்சள் குலைகளையும் வைப்பார்கள்.

பொங்கல் திருநாளையொட்டி புதுமண தம்பதிகளுக்கு மணப்பெண் வீட்டார் சார்பில் `பொங்கல் படி' கொடுப்பது வழக்கம். கடந்த 1-ந்தேதி முதல் நெல்லை கடைவீதிகளில் பொங்கல் படி, பொருட்கள் விற்பனை ஜோராக நடந்தது. குறிப்பாக பாத்திரங்கள், மங்கலப் பொருட்கள் விற்பனை அமர்க்களமாக நடந்தது.

இறுதிகட்ட விற்பனை

இந்த நிலையில் நேற்று இறுதிகட்ட விற்பனை சிறப்பாக இருந்தது. நெல்லை டவுன் மற்றும் பாளையங்கோட்டை கடைவீதிகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. கரும்பு, மஞ்சள் குலைகளை மக்கள் போட்டி போட்டு வாங்கினர். மேலும் பச்சரிசி, அச்சு வெல்லம், மண்டவெல்லம் மற்றும் பொங்கலுக்கு தேவையான ஏலக்காய், சுக்கு போன்ற பொருட்களின் விற்பனையும் விறுவிறுப்பாக இருந்தது. நேற்று முன்தினத்தைவிட நேற்று காய்கறிகளின் விலை சற்று குறைந்திருந்தது.

இதுதவிர மாட்டுப் பொங்கல் விழாவுக்காக, கால்நடைகளுக்கான புதிய கயிறுகள், கொம்புகளுக்கு அடிக்கும் பெயிண்டு வகைகள் விற்பனையும் நன்றாக இருந்தது. அவ்வப்போது மழை பெய்த போதிலும், மக்கள் அதைப்பற்றி கண்டுகொள்ளாமல் பொங்கல் பொருட்களை ஆர்வமுடன் வாங்கிச்சென்றனர்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=540378&disdate=1/14/2010&advt=2


Other News
1. 09-Sep-10 Mussalahs and mosques to offer Eid prayers - Haja Mohideen
2. 08-Sep-10 US church to go ahead with Sept 11 Quran burning - Haja Mohideen
3. 08-Sep-10 Start of Eid Al Fitr in the UAE announced - Haja Mohideen
4. 08-Sep-10 Clinton joins condemnation of Quran burning plans - Haja Mohideen
5. 06-Sep-10 Eid holiday for federal ministries announced - Haja Mohideen
6. 05-Sep-10 க‌ச‌க‌ச‌ - S.mohamed Mohideen
7. 04-Sep-10 How real is the U.S. withdrawal from Iraq? - Haja Mohideen
8. 01-Sep-10 பைக் திருட்டை தடுக்கும் கருவியை கண்டுபிடித்த பிளஸ் 2 மாணவர் - Haja Mohideen
9. 31-Aug-10 Give grain to poor... that's an order: SC to Pawar - Haja Mohideen
10. 14-Aug-10 Survey claims 85% of UAE expats in deep debt - Haja Mohideen
11. 13-Aug-10 ஏர்வாடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டட பணிகள் மந்தம் - S.i.sulthan
12. 12-Aug-10 Mobile number portability from Oct 31 - Haja Mohideen
13. 07-Jun-10 tmmk vin manava manaviyar Selvangaluku note book valangiya nigalchi - Peer Mohamed
14. 07-Jun-10 Chennai sees 11 robberies in one day - Haja Mohideen
15. 04-Jun-10 French Muslim Council warns govt on veil ban - Haja Mohideen
16. 03-Jun-10 Over 8,000 evacuated as Cyclone Phet expected to hit Gujarat coast on Friday - Haja Mohideen
17. 02-Jun-10 Do not make law an ass: SC tells police - Haja Mohideen
18. 30-May-10 Swiss banks ready to tax foreign clients - Haja Mohideen
19. 30-May-10 Marana Arivippu - Peer Mohamed
20. 29-May-10 மீண்டும் பொருளாதார வீழ்ச்சி: எதிர்கொள்ளத் தயார் நிலையில் இந்தியா! - ஸ்டிக்ளிட்ஸ் - Mohamed Gani K.
21. 28-May-10 அனந்தபுரி ரயில் தொடர்ந்து வள்ளயூரில் நின்று செல்ல கோரிக்கை - Haja Mohideen
22. 28-May-10 20 killed as passenger train derails after Maoist attack - Haja Mohideen
23. 27-May-10 Naval employee held for spying - Haja Mohideen
24. 25-May-10 Al-Hudhavin Muthal Manavan - Peer Mohamed
25. 25-May-10 Publishing house attacked over book with Prophet pic - Haja Mohideen
26. 24-May-10 Spicejet flight with 186 passengers lands safely after tyre-burst - Haja Mohideen
27. 23-May-10 Soon, higher taxes to curb binge drinking - Haja Mohideen
28. 22-May-10 Air India aircraft overshoots runway, 160 feared dead - Haja Mohideen
29. 19-May-10 Heavy rains lash coastal north TNadu, cyclone Laila moves towards Andhra - Haja Mohideen
30. 16-May-10 2 killed, 15 injured in stampede at New Delhi railway station - Haja Mohideen
 
News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..

 
Goodies
Introduction
Flash (136 kb)


Email To Friend         Comment On This Page
 
 
Copyright © 2002 - 2010
Career Counselling Health Parents Eruvadi 360degree View
General Knowledge Jokes Kids Beutiful Wallpapers
Technology Politics Religious Photo Gallery
Know This Man India Moral Story Islamic Songs (MP3)