Home >> News >> Detail
  Login | Signup  

பேரூந்து நிலையம் அமைக்க 2 கோடி ரூபாய்க்கும் மேலான இடம் தானம்

Posted by Haja Mohideen (Hajas) on 1/25/2014 1:46:46 AM

பேரூந்து நிலையம் அமைக்க 2 கோடி ரூபாய்க்கும் மேலான இடம் தானம்

 
Eruvadi Town Panchayat's photo.
Eruvadi Town Panchayat's photo.
Eruvadi Town Panchayat's photo.
Eruvadi Town Panchayat's photo.

 

பல்லாண்டு காலமாக ஏர்வாடியில் ஒரு வசதியான பேரூந்து நிலையம் இல்லாமல் அவதிப்பட்ட அனைத்து மக்களுக்கும் , மறைந்த முன்னாள் ஏர்வாடி பேரூராட்சி தலைவர் கோ ஆனா மீரான் அவர்களது மகன் அலியப்பா அவர்கள், திருக்குறுங்குடி பத்திர பதிவு அலுவலகத்தில் 2 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள, ஏர்வாடியின் இதயப்பகுதியில் அமைந்த 28 செண்ட் நிலத்தை தானமாக 24-01-2014 அன்று பத்திரபதிவு செய்து கொடுத்தார். அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும்- இறைவன் இவ்வுலகிலும் மறு உலகிலும் சகல செளபாக்கியங்களையும் வழங்கி அருளட்டும்.

இந்நிகழ்ச்சியில் அலியப்பாவின் சகோதரர்கள் அலிமலிக், அப்துல்காதர் முதலியோரும்,ஏர்வாடியின் முன்னாள் பேரூராட்சி உறுப்பினர் இப்ராஹின் ஷா, மற்றும் இந்நாள் பேரூராட்சி உறுப்பினர்கள் மாஹீன், அய்யூப்கான், கிட்டு, ஏ சி பீர்,முத்து மற்றும் அரசு ஒப்பந்த்ததாரர் ராசி மீரான் முதலியோர் பங்கேற்றனர்.

 

பேருதவி புரிந்தவர் -இறைவா  இவர்களுக்கு நீ உதவி புரிவாய்  நிறைவான வாழ்க்கையும் நீடிய   ஆயுளும் நிரம்பவே அளிப்பாய்  மனமார வேண்டுகிறோம்  மகிழ்ச்சியோடு கை ஏந்துகிறோம்.

 
Eruvadi Town Panchayat's photo.
 
Eruvadi Town Panchayat's photo.
 
Eruvadi Town Panchayat's photo.
 
Eruvadi Town Panchayat's photo.
 

மறைந்த முன்னாள் பேரூராட்சி தலைவர் கோ அ மீரான் அவர்களது புதல்வர் அலியப்பா அவர்களை , ஏர்வாடி பேரூராட்சிக்கும் அதன் சுற்றுவட்டார மக்களுக்கும் பேரூந்து நிலையம் அமைக்க , ஏர்வாடி நகரின் மையப்பகுதியில் பெருமதிப்புள்ள 28 செண்ட் நிலத்தை தானமாக வழங்கிய , இன்று 24-01-2014 நடைபெற்ற பேரூராட்சி கூட்டத்தில் , பேரூராட்சி உறுப்பினர்கள் பொன்னாடை போர்த்தி வாழ்த்தி பாராட்டினார்கள்.

 
 






Other News
1. 28-06-2020 நாங்குநேரி - முதல் பெண் டிஎஸ்பி - S Peer Mohamed
2. 28-06-2020 காவல்துறை உயரதிகாரி sampriya kumar -ADSP (திருநெல்வேலி) அவர்களின் முகநூல் பதிவு - S Peer Mohamed
3. 28-06-2020 நெல்லையின் நேர்மை குணம் - S Peer Mohamed
4. 28-06-2020 சாத்தான்குளம் பாலகிருஷ்ணன் - திருக்குறுங்குடியில் நடந்த முன்னால் சம்பவம் - S Peer Mohamed
5. 28-06-2020 ஏர்வாடி தோற்றமும் வளார்ச்சியும் - ஆய்வுப் புத்தகம்: அண்ணாவி உதுமான் - S Peer Mohamed
6. 28-06-2020 COVID-19 impact: 59 flights to take Indians home from UAE in phase 4 of Vande Bharat Mission - S Peer Mohamed
7. 28-06-2020 Abu Dhabi facilitates return of 180,000 workers in 3 months - S Peer Mohamed
8. 25-05-2020 ஈமான் ஆன்லைன் பெருநாள் சந்திப்பு 25-மே-2020 - S Peer Mohamed
9. 25-05-2020 இந்தியா காயமடைந்த தந்தையை அமர வைத்து 1200 கி.மீ. சைக்கிள் பயணம்: 15 வயது சிறுமி ஜோதி குமாரி - S Peer Mohamed
10. 08-05-2020 சென்னையிலிருந்து வந்தவர்களால் ஏர்வாடியில் கொரோனா அச்சம் - S Peer Mohamed
11. 26-04-2020 300 பேருக்கு டூவீலரில் சென்று உதவும் நாகை கல்லூரிப் பேராசிரியை - S Peer Mohamed
12. 26-04-2020 ஏர்வாடியில் ரம்ஜான் நோன்பு தொடக்கம்: - S Peer Mohamed
13. 26-04-2020 ஹஜ்ஜிற்காக சேர்த்த பணத்தை ஊரடங்கினால் பாதித்த மக்களுக்கு விநியோத்த தொழிலாளி - S Peer Mohamed
14. 19-04-2020 கொரோனாவிற்கு குல்லா போடுவது சரியா? இது தான் பகுத்தறிவு மண்ணா? - S Peer Mohamed
15. 29-03-2020 கொரோனா அவசர உதவி: ஏர்வாடி வாழ் பொதுமக்களின் கனிவான கவனத்திற்கு - S Peer Mohamed
16. 27-03-2020 ஏர்வாடி: இன்று 27.03.2020: தேவைப்படுவோருக்கு இலவச உணவு - S Peer Mohamed
17. 27-03-2020 பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு : ஏர்வாடி கொரானா தடுப்பு மற்றும் ஒழிப்பு குழு - S Peer Mohamed
18. 25-03-2020 நெல்லை ஏர்வாடி: தின கூலி தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவு - S Peer Mohamed
19. 25-03-2020 ஏர்வாடி: வெளிநாடு வெளிமாநிலம் சென்று திரும்பியவர் விவரம் தெரிவிக்க மறுப்பு - S Peer Mohamed
20. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா விழிப்புணர்வு - S Peer Mohamed
21. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - S Peer Mohamed
22. 06-03-2020 ஜமாஅத்துல் உலமா - டெல்லி நிலவரம்: கண் கலங்க வைத்த உரையாடல் - S Peer Mohamed
23. 06-03-2020 களம்நின்றுப் போராடும் ஆலிம்கள்! - S Peer Mohamed
24. 06-03-2020 ஜமாத்துல் உலமா - ரஜினி சந்திப்பு - S Peer Mohamed
25. 06-03-2020 ஜமாஅத்துல் உலமாவுக்கு ஒரு மகத்தான சல்யூட்..! - S Peer Mohamed
26. 06-03-2020 நெல்லை ஏர்வாடியில் ஷாஹின் பாக் - S Peer Mohamed
27. 06-03-2020 ஏர்வாடியில் தொடர் இருப்பு போராட்டம். - S Peer Mohamed
28. 19-02-2020 CAA எதிர்ப்பு - திணறிய சென்னை... சட்டமன்ற முற்றுகை போராட்டம் - வீடியோ - S Peer Mohamed
29. 19-02-2020 ஸ்தம்பித்த சென்னை ! - S Peer Mohamed
30. 19-02-2020 தலை நகரில் சட்டமன்றம் முற்றுகை. மாவட்டங்களில் ஆட்சியாளர் அலுவலகங்கள் முற்றுகை - அமைதியாக - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..