Home >> News >> Detail
  Login | Signup  

மதம் கடந்த மனிதநேயம்...

Posted by Haja Mohideen (Hajas) on 4/10/2016 10:13:37 AM

மதம் கடந்த மனிதநேயம்...

கேரளாவில் ஒரு ஹிந்து கோவிலில் பட்டாசு வெடித்து ஏற்பட்ட தீவிபத்தில் 106 பேர் பலியானதோடு, 300 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

சம்பவம் குறித்து கேள்விப்பட்ட கேரளாவைச சேர்ந்த லூலூ குழுமத்தின் அதிபர் MA. YUSUFALI தனது வருதத்தை பகிர்ந்து கொண்டதோடு மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், காயமடைந்து சிகிட்சை பெறுபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

மேலும் இடிபாடுகளின் சேதங்கள் சீரமைக்க உடனடி உதவியாக ஒன்றரை கோடி ரூபாய கொல்லம் மாவட்ட ஆட்சியர் நிதிக்காக வழங்க தனது கேரள பிரதிநிதிக்கு அறிவுறுத்தியுள்ளார்... மதம் பார்க்காமல் மனித நேயம் சார்ந்து உதவும் யூசுபலியின் செயல் நெகிழ வைக்கிறது...

 https://www.facebook.com/photo.php?fbid=1082291408498014&set=gm.876509102494713&type=3&permPage=1


கொல்லம் கோவில் விபத்து: முஸ்லிம் தொழிலதிபர் 'யூசுப் அலி' ரூ. 5 கோடி உதவி..!

உயிரிழந்த 110 குடும்பத்திற்கும் தலா ரூ 1 லட்சம்

காயம் அடைந்த 300-க்கும் மேற்பட்டோருக்கும் தலா ரூ 50 ஆயிரம்

சேதமடைந்த பகுதிகளை சீரமைப்பதற்கு ரூ 1.5 கோடி, 
என ஏராளமான நிதி உதவிகளை அறிவித்துள்ளதோடு, விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பெருமளவு மருத்துவ உதவிகளை
யும் செய்துள்ளார்.

கேரளாவை சேர்ந்த பிரபல தொழிலதிபரான யூசுப் அலி அவர்கள், தீ விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பெருமளவு மருத்துவ உதவிகளை செய்துள்ளார்.

உயிரிழந்த 110 குடும்பத்திற்கும் தலா ரூ 1 லட்சம் வீதம் ரூ 1.10 கோடியும், படுகாயம் அடைந்த 300 க்கும் மேற்பட்டோருக்கும் தலா ரூ 50 ஆயிரம் வீதம் ரூ 1.5 கோடியும்,

சேதமடைந்த பகுதிகளை சீரமைப்பதற்கு ரூ 1.5 கோடியும் மொத்தம் ரூ 4 கோடிக்கும் மேல் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

https://www.facebook.com/maruppu.in/photos/a.300599480027249.78504.246687175418480/1003829583037565/?type=3

 







Other News
1. 03-12-2019 முடுக்கு - Haja Mohideen
2. 25-11-2019 UAE cabinet approves national holidays for public and private sector - S Peer Mohamed
3. 31-08-2019 MARRIAGE INVITATION நிக்காஹ் அழைப்பிதழ் - Nsjohnson
4. 31-08-2019 நிக்காஹ் அழைப்பிதழ் - Nsjohnson
5. 04-05-2019 அலோ மைம்பாத்துமா ! - S Peer Mohamed
6. 28-04-2019 அமீரக வாழ் ஏர்வாடி உறவுகளின் பாரம்பரிய கலாச்சார சங்கமம் - 19/4/2019 - S Peer Mohamed
7. 23-04-2019 இலங்கை குண்டுவெடிப்பு: தினமணி தலையங்கம் - S Peer Mohamed
8. 16-03-2019 ஏர்வாடிக்கு காத்திருக்கும் ஆபத்து..! - S Peer Mohamed
9. 16-03-2019 ஈமானின் புதிய தலைவர் நியமனம் . - S Peer Mohamed
10. 19-02-2019 அந்த 45 நிமிடம்தான் தீர்ப்பை மாற்றியது.. ஸ்டெர்லைட் வழக்கில் தரமான சம்பவம் செய்த வைகோ! - S Peer Mohamed
11. 18-02-2019 Indian expats in UAE pay homage to fallen heroes - S Peer Mohamed
12. 17-02-2019 காஷ்மீர் தாக்குதலில் பலியான தமிழக வீரர்களின் உடல்கள் அடக்கம் - S Peer Mohamed
13. 26-01-2019 70th Republic Day: Adnoc building lights up in Indian tricolour - S Peer Mohamed
14. 26-01-2019 UAE leaders congratulate India's President on 70th Republic Day - S Peer Mohamed
15. 26-01-2019 UAE aid to Syria reaches Dh3.59 billion from 2012-2019 - S Peer Mohamed
16. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி! - S Peer Mohamed
17. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்! - S Peer Mohamed
18. 04-12-2018 UAE visa amnesty extended by one month - S Peer Mohamed
19. 04-12-2018 Photos: Indian worker gets royal farewell by Saudi family for serving 35 years - S Peer Mohamed
20. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed
21. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்! - S Peer Mohamed
22. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed
23. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed
24. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed
25. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed
26. 13-10-2018 இருட்டில் தேடி வந்த உதவி - Silicon Adam - S Peer Mohamed
27. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed
28. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed
29. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed
30. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..