Home >> News >> Detail
  Login | Signup  

”ரமலான்2016, ஏர்வாடி ”360* விர்சுவல் ரியாலிடி” புகைப்பட போட்டி.

Posted by Haja Mohideen (Hajas) on 6/12/2016 8:13:58 AM

 

புதிய திறமைகளை, புதியவர்களின் திறமையை அறிமுகப்படுத்தும், வளர்த்தும் பைத்துஸ்ஸலாம் ஏர்வாடி பேஸ்புக் குரூப் நடத்தும்
”ரமலான்2016, ஏர்வாடி ”360* விர்சுவல் ரியாலிடி” புகைப்பட போட்டி. 
ஏர்வாடியில் இந்த ரமலானில் உங்கள் மனம் கவர்ந்த பள்ளிகள், தெருக்கள், நோன்பு திறக்கும் வைபவங்கள், பெருநாள் தொழுகைகள், கொண்டாட்டம், வயல் வெளிகள், இயற்க்கை காட்சிகள் முதலியவற்றை உங்கள் செல்போன் மூலம் எளிய முறையில் ”360 டிகிரி விர்சுவல் ரியாலிடி” முறையில் போட்டோ எடுத்து போட்டிக்கு அனுப்புங்கள். போட்டியில் கலந்து கொள்ளும் மூன்று சிறந்த 360 டிகிரி விஆர் படங்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

புகைப்படம் எடுக்கும் முறை: 
உங்கள் செல்போனில் google street view apps எனும் ஆப்ஸை ஏற்றுங்கள். அதில் கீழே தெரியும் பிளஸ் ஐகானை அழுத்தினால் கேமரா ஓப்பன் ஆகும். உங்களை சுற்றி மேலும் கீழுமாக எய்ம் செய்யுங்கள். . முடிவடைந்ததும் இங்கு சேர் செய்யுங்கள். 
போட்டி முடிவடையும் தேதி: 12-7-2016
உதாரணத்துக்கு கீழுள்ள லின்கை அழுத்தி களக்காடு சிங்கம்பத்து பள்ளிவாசலின் அழகை ரசியுங்கள்
https://www.google.com/…/data=!3m8!1e1!3m6!1s-fY1jDDt0tkc%2…

https://www.facebook.com/groups/baithussalam/permalink/1029460120456038/

 

 






Other News
1. 23-04-2019 இலங்கை குண்டுவெடிப்பு: தினமணி தலையங்கம் - S Peer Mohamed
2. 16-03-2019 ஏர்வாடிக்கு காத்திருக்கும் ஆபத்து..! - S Peer Mohamed
3. 16-03-2019 ஈமானின் புதிய தலைவர் நியமனம் . - S Peer Mohamed
4. 19-02-2019 அந்த 45 நிமிடம்தான் தீர்ப்பை மாற்றியது.. ஸ்டெர்லைட் வழக்கில் தரமான சம்பவம் செய்த வைகோ! - S Peer Mohamed
5. 18-02-2019 Indian expats in UAE pay homage to fallen heroes - S Peer Mohamed
6. 17-02-2019 காஷ்மீர் தாக்குதலில் பலியான தமிழக வீரர்களின் உடல்கள் அடக்கம் - S Peer Mohamed
7. 26-01-2019 70th Republic Day: Adnoc building lights up in Indian tricolour - S Peer Mohamed
8. 26-01-2019 UAE leaders congratulate India's President on 70th Republic Day - S Peer Mohamed
9. 26-01-2019 UAE aid to Syria reaches Dh3.59 billion from 2012-2019 - S Peer Mohamed
10. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி! - S Peer Mohamed
11. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்! - S Peer Mohamed
12. 04-12-2018 UAE visa amnesty extended by one month - S Peer Mohamed
13. 04-12-2018 Photos: Indian worker gets royal farewell by Saudi family for serving 35 years - S Peer Mohamed
14. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed
15. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்! - S Peer Mohamed
16. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed
17. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed
18. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed
19. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed
20. 13-10-2018 இருட்டில் தேடி வந்த உதவி - Silicon Adam - S Peer Mohamed
21. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed
22. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed
23. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed
24. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed
25. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed
26. 25-05-2018 Sterlite - Social Media - S Peer Mohamed
27. 25-05-2018 மதத்தை விட மனிதமே முக்கியம்- சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர் - S Peer Mohamed
28. 25-05-2018 ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.. தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு - S Peer Mohamed
29. 15-05-2018 ஏர்வாடியில் பீர் குளம் தூர்வாருதல் - S Peer Mohamed
30. 11-05-2018 சிஷ்யனை ஓரம்கட்டிய குரு: மலேசியாவில் 61 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி மாற்றம்: மகாதிர் முகமது(வயது92) - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..