Home >> News >> Detail
  Login | Signup  

நெல்லை ஏர்வாடி மக்கள் நல மன்றம் மூலம் ஜக்காத் விநியோகம்

Posted by Haja Mohideen (Hajas) on 6/16/2016 4:00:49 PM

 

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்:

நெல்லை ஏர்வாடி மக்கள் நல மன்றம். 
சென்னை:600 002.

நம் ஊரைச் சேர்ந்த நலிவடைந்த 
750 குடும்பங்களுக்கு, 
ரமலானில் பொருள் உதவி வழங்க விரும்பி,
மேலமுஹல்லம் பள்ளி, 
நடுமுஹல்லம் தைக்கா பள்ளி, 
கீழமுஹல்லம் முகைதீன் பள்ளி,
பைத்துஸ் ஸலாம் பள்ளி, 
லெப்பை வளவு பள்ளி, 
கட்டளைத் தெரு பள்ளி, 
ஆகிய 6 ஜமா அத்தை சார்ந்த 
ஜமாத்தார் துணையுடன் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரில் சென்று டோக்கன் வழங்கப்பட்டது.

பின் அந்தந்த பள்ளிகளில் வைத்து

மன்ற தலைவர் மௌலவி ஜனாப்:ஹாஜி M. S. N. சுலைமான் ரியாஜி அவர்கள்.

மன்றத்தின் காப்பாளர் ஜனாப்: ஹாஜி முகமது முஸ்தபா (சிட்டி கோல்டு) அவர்கள்.

செயலாளர்: ஜனாப் மு. சலாகுதீன்.
மன்ற உறுப்பினர்: ஜனாப் தொரை P சுலைமான். 
மற்றும் சகோதர் A. M. ஹிதாயத்துல்லா, 
காதர் ஸ்டோர் ஜனாப் ஜாஹிர் மற்றும் ஹிதாயதுல்லாஹ்,

ஆகியோர் முன்னிலையில்,

அல்லாஹ்வின் கிருபையால்,
டோக்கன் கொடுக்கப்பட்ட அனைவருக்கும் கீழ்கண்ட பொருட்கள் வழங்கப்பட்டன.

நாள்: 2016-ஜூன்:11,12,13
சனி, ஞாயிறு. திங்கள் 
ரமலான் 5,6,7

ஒவ்வொரு குடும்பத்துக்கும்:
சேலை: 1. 
அரிசி: 10 கிலோ. 
துவரம் பருப்பு: 500 கிராம். 
உளுந்தம் பருப்பு: 500 கிராம்.
பேரீச்சம் பழம்: 1 கிலோ. 
கோதுமை மாவு: 1 கிலோ. 
சீனி: 1 கிலோ. 
தேங்காய் எண்ணெய்: 500 கிராம்.
சேமியா: 2 பாக்கெட்.

இந்த நல்ல காரியத்துக்காக, 
தங்களின் ஜக்காத்தை, 
மன்றத்தின் மூலமாக வாரி வழங்கிய,
செல்வந்தர்களுக்கும்,
நல்ல உள்ளங்களுக்கும் , 
நெல்லை ஏர்வாடி மக்கள் நல மன்றம் சார்பாக, 
மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறார்கள்.

குறிப்பாக இதற்காக அரும்பாடு பட்ட 
காதர் ஸ்டோர் ஜனாப் ஜாஹிர் மற்றும் ஹிதாயதுல்லாஹ் சகோதரர்களுக்கு நன்றி.

https://www.facebook.com/photo.php?fbid=1390696640957021&set=a.641850732508286.1073741825.100000500959762&type=3&permPage=1

 

 






Other News
1. 25-05-2020 ஈமான் ஆன்லைன் பெருநாள் சந்திப்பு 25-மே-2020 - S Peer Mohamed
2. 25-05-2020 இந்தியா காயமடைந்த தந்தையை அமர வைத்து 1200 கி.மீ. சைக்கிள் பயணம்: 15 வயது சிறுமி ஜோதி குமாரி - S Peer Mohamed
3. 08-05-2020 சென்னையிலிருந்து வந்தவர்களால் ஏர்வாடியில் கொரோனா அச்சம் - S Peer Mohamed
4. 26-04-2020 300 பேருக்கு டூவீலரில் சென்று உதவும் நாகை கல்லூரிப் பேராசிரியை - S Peer Mohamed
5. 26-04-2020 ஏர்வாடியில் ரம்ஜான் நோன்பு தொடக்கம்: - S Peer Mohamed
6. 26-04-2020 ஹஜ்ஜிற்காக சேர்த்த பணத்தை ஊரடங்கினால் பாதித்த மக்களுக்கு விநியோத்த தொழிலாளி - S Peer Mohamed
7. 19-04-2020 கொரோனாவிற்கு குல்லா போடுவது சரியா? இது தான் பகுத்தறிவு மண்ணா? - S Peer Mohamed
8. 29-03-2020 கொரோனா அவசர உதவி: ஏர்வாடி வாழ் பொதுமக்களின் கனிவான கவனத்திற்கு - S Peer Mohamed
9. 27-03-2020 ஏர்வாடி: இன்று 27.03.2020: தேவைப்படுவோருக்கு இலவச உணவு - S Peer Mohamed
10. 27-03-2020 பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு : ஏர்வாடி கொரானா தடுப்பு மற்றும் ஒழிப்பு குழு - S Peer Mohamed
11. 25-03-2020 நெல்லை ஏர்வாடி: தின கூலி தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவு - S Peer Mohamed
12. 25-03-2020 ஏர்வாடி: வெளிநாடு வெளிமாநிலம் சென்று திரும்பியவர் விவரம் தெரிவிக்க மறுப்பு - S Peer Mohamed
13. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா விழிப்புணர்வு - S Peer Mohamed
14. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - S Peer Mohamed
15. 06-03-2020 ஜமாஅத்துல் உலமா - டெல்லி நிலவரம்: கண் கலங்க வைத்த உரையாடல் - S Peer Mohamed
16. 06-03-2020 களம்நின்றுப் போராடும் ஆலிம்கள்! - S Peer Mohamed
17. 06-03-2020 ஜமாத்துல் உலமா - ரஜினி சந்திப்பு - S Peer Mohamed
18. 06-03-2020 ஜமாஅத்துல் உலமாவுக்கு ஒரு மகத்தான சல்யூட்..! - S Peer Mohamed
19. 06-03-2020 நெல்லை ஏர்வாடியில் ஷாஹின் பாக் - S Peer Mohamed
20. 06-03-2020 ஏர்வாடியில் தொடர் இருப்பு போராட்டம். - S Peer Mohamed
21. 19-02-2020 CAA எதிர்ப்பு - திணறிய சென்னை... சட்டமன்ற முற்றுகை போராட்டம் - வீடியோ - S Peer Mohamed
22. 19-02-2020 ஸ்தம்பித்த சென்னை ! - S Peer Mohamed
23. 19-02-2020 தலை நகரில் சட்டமன்றம் முற்றுகை. மாவட்டங்களில் ஆட்சியாளர் அலுவலகங்கள் முற்றுகை - அமைதியாக - S Peer Mohamed
24. 19-02-2020 லவ் ஜிகாத் - அளவற்ற அன்பு - S Peer Mohamed
25. 19-02-2020 கோயிலுக்கு ஒரு ஏக்கர் நிலத்தை வழங்கிய இஸ்லாமியர். - S Peer Mohamed
26. 19-02-2020 ஜமாத்துல் உலமா சபை: சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் ஏர்வாடியில் அழைப்பு - S Peer Mohamed
27. 19-02-2020 ஏர்வாடியில் தோழர் திருமுருகன் காந்தி - குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பொதுக்கூட்டம் - S Peer Mohamed
28. 12-02-2020 அமீரக ஈமான் கிரிக்கெட் 2020 - S Peer Mohamed
29. 11-02-2020 ஏர்வாடி பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி துவக்கம். - Haja Mohideen
30. 07-02-2020 Eruvadi - 2011 - Haja Mohideen


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..