Home >> News >> Detail
  Login | Signup  

இந்தியாவே விவாசாயிகளை நம்பித்தான் இருக்கிறது என்ற உண்மை தெரியுமா ?

Posted by Haja Mohideen (Hajas) on 4/10/2017 11:38:14 PM

 

#இந்தியாவே_விவாசாயிகளை_நம்பித்தான்_இருக்கிறது_என்ற_உண்மை_தெரியுமா_?

விவசாயிகளின் உச்சகட்ட போராட்டம் இது

இதில் இவர்கள் நிர்வாணமாக போராட்டம் செய்வதை யாரும் கொச்சைப்படுத்த வேண்டாம் .

உண்மையில் பிரதமரை சந்திக்கலாம் என்று அறிவித்து விட்டு கேவலப்படுத்தப்பட்டது போன்றே இவர்கள் தற்சமய நிகழ்வு அதன் வெளிப்பாடே இந்த நிர்வாண போராட்டம்

கடைக்கோடியில் வாழும் இந்திய பிரஜையின் பிரச்சனையை தீர்க்க வேண்டியது இந்திய சாசன சட்டப்படி பிரதமராக எவர் உட்கார்ந்து இருந்தாலும் செய்ய வேண்டும் ,

அட தீர்க்க கூட வேண்டாம் அவர்கள் இவ்வளவு தூரம் வந்ததற்காக அவர்களை அழைத்து ஆறுதலாக பேசினால் கூட போதுமே ?

இந்த அறிவுகூட இவர்களுக்கு இல்லையா ,,

வங்கதேச பிரதமரை சந்திக்க நேரம் இருக்கிறது கூத்தாடிகளை சந்திக்க நேரம் இருக்கிறது கோமணத்தோடு வியர்வை சிந்தி உழைக்கின்ற ஏழைகளை பார்க்க நேரம் இல்லையென்பது

மிக தெளிவாகவே தெரிகிறது

கார்ப்பரேட் காரனும் கோட்சூட் போட்டவனும் பிரதமரை சந்திக்கலாம் கோமணம் கட்டிய ஏழை சந்திக்க முடியாது என்று ?

ஆனால் அந்த பிரதமருக்கு தெரியவில்லை இந்தியாவின் பொருளாதாரம் விவசாயியின் விவசாயத்தை நம்பியே இத்துணை வருடங்கள் இருக்கிறது ...இப்பவும் இருக்கிறது ,,

அரிசி கொள்முதல் தொடக்கம் கரும்பு ,மஞ்சள் ,எள் ,பருப்பு எல்லாம் கார்ப்பரேட் ஆலைகளில் உருவாக்க வில்லை

உலக நெல் உற்பத்தி 1960 ஆம் ஆண்டின் கணக்குப்படி

20 கோடி டன்களிலிருந்து உயர்ந்து 2004 இல் 
60 கோடி டன்களாய் இருந்தது.

அரிசி உற்பத்தி நெல் அளவில் சராசரியாக 68% ஆகும்.

2004 ன் கணக்குப்படி உலகில் அதிகமாக அரிசி ஏற்றுமதி செய்யக்கூடிய நாடுகளில் முதன்மையானது சீனா

இரண்டாவது இந்தியா

சீனா 197 மில்லியன் மெட்ரிக் டன்களும்

இந்தியா 131 மில்லியன் மெட்ரிக் டன்களும் ஏற்றுமதி 
செய்யப்படுகிறது.

விவசாயிகளை கேவலமாக பேசக்கூடிய அறிவற்றவர்கள் மில்லியன் கணக்கான மெட்ரிக் டன் அரிசிகளின் வருவாய் எங்கே போகிறது ? என்று சொல்வார்களா ?

வேறெங்கே இந்தியாவிற்கு தான் ,,,

பல நூறு வருடங்களுக்கு முன்பே நெல்லை பற்றியும் அரிசியை பற்றியும் புராண பாட்டுக்கள் உண்டு

நன்செய் நிலத்தில் விளையும் நெல்லை வெண்ணெல் என்பர்.

புன்செய் நிலத்தில் வானம் பார்த்த பயிராக விளைந்த நெல் ஐவன வெண்ணெல் எனப்படும்.

இப்படிப்பட்ட தொன்மையான ஏற்றுமதி வியாபாரம் இந்த அரிசி ,

இன்றைக்கு வேண்டுமானால் நவீனத்துவத்தின் அடையாளமாக இந்தியா இருக்கலாம் [டிஜிட்டல் இந்தியா ]

ஆனால் இந்த இந்தியா உருவாக அடிப்படையான காரணம் விவசாயிகள்..

அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்பொழுது கைகொடுக்கிற அரசு எதுவோ அது தான் உண்மையான அரசு

இல்லையேல் குப்பையை காலில் போட்டு மிதிப்பது 
போன்றே ஆகும் ,,,

இந்த இலட்சணத்தில் இவர்கள் தமிழகத்தில் காலூண்ட வேண்டுமென நினைப்பது வேற ஆச்சர்யம் ,,,

எம் மண்ணிற்கு சொந்தக்காரனானான் விவசாயிகளின் பிரச்சனையை தீர்க்க வக்குஇல்லை

பின்னர் எப்படி எங்கள் பிரச்சனையை தீர்த்து வைக்க போகிறீர்கள் ?

தமிழக பாஜாகாவை சேர்ந்த கே டி ராகவன் வாங்குன கடனை திருப்பி கேட்டால் ஆடையை அவிழ்த்து காண்பிக்கிறார்கள் என்ற பேச்சு எதன் அடிப்படையில் வருகிறது .

இதே கேள்வியை அம்பானிக்கும் மல்லையாவையும் பார்த்து கேட்க திராணியம் தயிரியம்மும் இருக்கிறதா ??

அடேய் அவர்கள் கடனை மட்டும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று போராடவில்லை ..

தமிழகத்தில் மகசூல் பிரச்சனை விவசாயத்திற்கு நீர்

மற்றுமின்றி வருடத்திற்கு 80 000 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் ,,,

இவர்களின் பிரதிநிதியாகவே அவர்கள் போராடுகின்றனர் ,,,

முட்டாள் தனமாக பேச வேண்டாம் ,,,

விவசாயம் நாட்டின் உயிர் மூச்சி 
பாரம்பர்ய விளையாட்டிற்க்காக ஒன்று சேர்ந்த மக்கள் பாரம்பர்ய விவசாயத்துக்காக ஒன்று சேரமாட்டார்கள் என்று நினைக்க வேண்டாம் ,,,,

இறுதியாக ராகவன் போன்றோருக்கான பதில்

விவசாயிகளை பார்த்து பஞ்சமாக இருந்தால் எலிக்கறி சாப்பிடுங்கள் என்று சொன்ன காங்கிரஸ் அதோடு அதன் சகாப்தத்தை முடித்து அனுப்பியவர்கள் விவசாயிகள்

இதே நிலை இந்தியா முழுவதும் ஆளும் மத்திய அரசுக்கு ஏற்பட்டு விடுவதற்கு மிகப்பெரிய வித்யாசம் இல்லை ....

அவர்கள் எலிக்கறியை உண்ணுங்கள் என்று சொன்னார்கள் 
நீங்கள் உன்ன நிர்பந்த்தீர்கள் அவ்வளவே இரண்டு பேருக்குமான வித்யாசம் ,,,,,

சமூக வலைதள வாதிகளான நாங்கள் அவர்களுக்கு முழு ஆதரவு தருகிறோம் ,,,,,

#களவியர்_காரிகை






Other News
1. 29-03-2020 கொரோனா அவசர உதவி: ஏர்வாடி வாழ் பொதுமக்களின் கனிவான கவனத்திற்கு - S Peer Mohamed
2. 27-03-2020 ஏர்வாடி: இன்று 27.03.2020: தேவைப்படுவோருக்கு இலவச உணவு - S Peer Mohamed
3. 27-03-2020 பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு : ஏர்வாடி கொரானா தடுப்பு மற்றும் ஒழிப்பு குழு - S Peer Mohamed
4. 25-03-2020 நெல்லை ஏர்வாடி: தின கூலி தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவு - S Peer Mohamed
5. 25-03-2020 ஏர்வாடி: வெளிநாடு வெளிமாநிலம் சென்று திரும்பியவர் விவரம் தெரிவிக்க மறுப்பு - S Peer Mohamed
6. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா விழிப்புணர்வு - S Peer Mohamed
7. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - S Peer Mohamed
8. 06-03-2020 ஜமாஅத்துல் உலமா - டெல்லி நிலவரம்: கண் கலங்க வைத்த உரையாடல் - S Peer Mohamed
9. 06-03-2020 களம்நின்றுப் போராடும் ஆலிம்கள்! - S Peer Mohamed
10. 06-03-2020 ஜமாத்துல் உலமா - ரஜினி சந்திப்பு - S Peer Mohamed
11. 06-03-2020 ஜமாஅத்துல் உலமாவுக்கு ஒரு மகத்தான சல்யூட்..! - S Peer Mohamed
12. 06-03-2020 நெல்லை ஏர்வாடியில் ஷாஹின் பாக் - S Peer Mohamed
13. 06-03-2020 ஏர்வாடியில் தொடர் இருப்பு போராட்டம். - S Peer Mohamed
14. 19-02-2020 CAA எதிர்ப்பு - திணறிய சென்னை... சட்டமன்ற முற்றுகை போராட்டம் - வீடியோ - S Peer Mohamed
15. 19-02-2020 ஸ்தம்பித்த சென்னை ! - S Peer Mohamed
16. 19-02-2020 தலை நகரில் சட்டமன்றம் முற்றுகை. மாவட்டங்களில் ஆட்சியாளர் அலுவலகங்கள் முற்றுகை - அமைதியாக - S Peer Mohamed
17. 19-02-2020 லவ் ஜிகாத் - அளவற்ற அன்பு - S Peer Mohamed
18. 19-02-2020 கோயிலுக்கு ஒரு ஏக்கர் நிலத்தை வழங்கிய இஸ்லாமியர். - S Peer Mohamed
19. 19-02-2020 ஜமாத்துல் உலமா சபை: சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் ஏர்வாடியில் அழைப்பு - S Peer Mohamed
20. 19-02-2020 ஏர்வாடியில் தோழர் திருமுருகன் காந்தி - குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பொதுக்கூட்டம் - S Peer Mohamed
21. 12-02-2020 அமீரக ஈமான் கிரிக்கெட் 2020 - S Peer Mohamed
22. 11-02-2020 ஏர்வாடி பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி துவக்கம். - Haja Mohideen
23. 07-02-2020 Eruvadi - 2011 - Haja Mohideen
24. 02-02-2020 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா - ஏர்வாடி மாபெரும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் 
 - S Peer Mohamed
25. 02-02-2020 #மனிதசங்கிலிஆர்ப்பாட்டம்: திருநெல்வேலி ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் - S Peer Mohamed
26. 26-01-2020 Feeling proud to be Indian - By an Eruvadian - S Peer Mohamed
27. 26-01-2020 CAA - NRC க்கு எதிராக 620 கி.மீட்டருக்கு மனித சங்கிலி போராட்டம். - S Peer Mohamed
28. 26-01-2020 வள்ளியூரில் 71 வது குடியரசு தின விழா - குற்றவியல் நீதி மன்றம் - S Peer Mohamed
29. 26-01-2020 ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி நெல்லை ஏர்வாடி குடியரசு தின கொடி ஏற்றப்பட்டது - S Peer Mohamed
30. 26-01-2020 NEMS பள்ளிக்கூடத்தில் குடியரசு தின கொண்டாட்டம். - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..