Home >> News >> Detail
  Login | Signup  

டாக்டர் ஜாகிர் நாயக் மீது குறிவைத்து வழக்குப்பதிவு செய்வது ஏன்..???

Posted by Haja Mohideen (Hajas) on 1/11/2018 1:59:02 AM

டாக்டர் ஜாகிர் நாயக் மீது குறிவைத்து வழக்குப்பதிவு செய்வது ஏன்..???

 

ஜாகிர் நாயக்கிற்கு எதிரான நடவடிக்கைகள் அனைத்தையும் உடனடியாக நிறுத்தும்படி குற்றவியல் ஆணையம் கடுமையான ஆணைபிறப்பித்துள்ளது.!!!
டாக்டர் ஜாகிர் நாயக் மீது குறிவைத்து வழக்குப்பதிவு செய்வது ஏன்..???

10 சாமியார்கள் ஆயிரக்கணக்கான கோடிகளை எந்த கணக்கு வழக்குமின்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளார்கள். ஜாகிர் நாயக்மீது நடவடிக்கை எடுத்ததுபோல் அஸாரம் பாபு மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை - * நீதியரசர் மன்மோகன்சிங்.*
.ççç_________ççç_________ççç________ççç
.
ஜாகிர் நாயக்கிற்கு எதிரான நடவடிக்கை அனைத்தையும் உடனடியாக நிறுத்தும்படியும், அவரது நிறுவனத்தின் சொத்துகளை கையாடுவதை கைவிடும்படியும், இவ்வழக்கை தாக்கல்செய்த தேசிய துப்பறியும் நிறுவனத்திற்கும் (NIA) அமலாக்க இயக்குனருக்கும் (ED), டாக்டர் ஜாகிர் நாயக்கின் வழக்கை விசாரித்துவரும் குற்றவியல் ஆணையம் ஆணையிட்டுள்ளது. சென்னையிலுள்ள அவரது பாடசாலையும், மும்பையிலுள்ள நிறுவனங்களும் இதில் அடங்கும்.


.
10 சாமியார்கள் ஆயிரக்கணக்கான கோடிகளை எந்த கணக்கு வழக்குமின்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளார்கள். அவர்கள்மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்??? ஜாகிர் நாயக்மீது நடவடிக்கை எடுத்ததுபோல் அஸாரம் பாபு மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை??? - நீதியரசர் மன்மோகன்சிங் கேள்வி எழுப்பினார்
.
கடந்த 10 வருடங்களில் ஜாகிர் நாயக்கின் பிரசங்கத்தில் பயங்கரவாதத்தை ஆதரிக்கக்கூடிய ஏதாவது ஒரு சம்பவத்தை உங்களால் காட்டமுடியுமா என்றும், டாக்காவில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் டாக்டர் ஜாகிர் நாயக்கின் பிரச்சாரத்தின் தாக்கம் இருந்ததா என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க NIA தவறிவிட்டது என்ற கடுமையான குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளது.
.
இது மோடியரசுக்கு இரண்டாவது செருப்படி.

முதலில் சரியான ஆதாரங்களில்லாமல் ஜாகிர் நாயக்கின் நடவடிக்கையை தடைசெய்ய இண்டர்போலுக்கு அனுப்பிய விண்ணப்பம் சுவரில் எறிந்த பந்தாக திரும்பியது. இது காவியரசுக்கு ஏற்பட்ட சர்வதேச செருப்படி.
.


உள்ளூரிலேயே இந்திய குற்றவியல் நீதிமன்றம் NIA யையும் ED யையும் சாடியது இரண்டாவது செருப்படி.
.....
அல் குர்ஆன்: 9:48. நிச்சயமாக இதற்கு முன்னரும் அவர்கள் குழப்பத்தை விரும்பியிருக்கிறார்கள். உமது காரியங்களை புரட்டியும் இருக்கிறார்கள். முடிவில் சத்தியம் வந்தது. அவர்கள் வெறுக்கக் கூடியவர்களாக உள்ள நிலையில் அல்லாஹ்வுடைய காரியம் (மார்க்கம்) மேலோங்கியது.

https://www.facebook.com/groups/974379272628815/permalink/1728307740569294/

 






Other News
1. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி! - S Peer Mohamed
2. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்! - S Peer Mohamed
3. 04-12-2018 UAE visa amnesty extended by one month - S Peer Mohamed
4. 04-12-2018 Photos: Indian worker gets royal farewell by Saudi family for serving 35 years - S Peer Mohamed
5. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed
6. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்! - S Peer Mohamed
7. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed
8. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed
9. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed
10. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed
11. 13-10-2018 இருட்டில் தேடி வந்த உதவி - Silicon Adam - S Peer Mohamed
12. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed
13. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed
14. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed
15. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed
16. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed
17. 25-05-2018 Sterlite - Social Media - S Peer Mohamed
18. 25-05-2018 மதத்தை விட மனிதமே முக்கியம்- சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர் - S Peer Mohamed
19. 25-05-2018 ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.. தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு - S Peer Mohamed
20. 15-05-2018 ஏர்வாடியில் பீர் குளம் தூர்வாருதல் - S Peer Mohamed
21. 11-05-2018 சிஷ்யனை ஓரம்கட்டிய குரு: மலேசியாவில் 61 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி மாற்றம்: மகாதிர் முகமது(வயது92) - S Peer Mohamed
22. 11-05-2018 தந்தையை இழந்து தவித்த இந்து மாணவியின் கல்விச் செலவை ஏற்ற முஸ்லிம் சமூகத்தினர்: - S Peer Mohamed
23. 22-04-2018 Videos: British media reaction on protest against PM Modi London Visit 2018 - S Peer Mohamed
24. 19-04-2018 Angry protests welcome Indian PM Modi in London - S Peer Mohamed
25. 13-04-2018 #justiceforasifa அசிபாவுக்கு நீதி - S Peer Mohamed
26. 13-04-2018 Videos: கர்நாடகாவில் தமிழனுக்கு கிடைக்கும் மரியாதையை பாருங்கள் #str - S Peer Mohamed
27. 13-04-2018 Videos: மோடியை மிரள வைத்த தமிழர்கள்! உலகளவில் இணையத்தில் நம்பர் 1 #GoBackModi - S Peer Mohamed
28. 13-04-2018 உலகை திரும்பி பார்க்க வைத்த கோ பேக் மோடி.. நெட்டிசன்கள் புரட்சி எப்படி சாத்தியமானது! #gobackmodi - S Peer Mohamed
29. 13-04-2018 நம் மகள்கள் ஆசீஃபாவாக ரொம்ப காலம் எடுக்காது - S Peer Mohamed
30. 13-04-2018 #அஸிஃபா - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..