Home >> News >> Detail
  Login | Signup  

ஜனநாயகத்தின் மூன்றாவது தூணாக கருதப்படும் ஊடக நண்பர்களே....

Posted by S Peer Mohamed (peer) on 3/1/2018 11:06:44 PM

 

👉ஸ்ரீதேவி எப்படி இறந்தார் என்பதில் காட்டிய ஆர்வத்தில் 10 விழுக்காடு ஆர்வத்தையாவது நீதிபதி லோயா மரணம் குறித்து பேசியிருந்தால் இந்தியாவின் நீதி நிலைத்திருக்கும்.

👉ஸ்ரீதேவி எப்படி இறந்தார் என்பதில் காட்டிய ஆர்வத்தில் 10 விழுக்காடு ஆர்வத்தை, ஹரேன் பாண்டியா ஒரு கார் உள்ளே சுட்டு கொல்லப்பட்டதாக சொல்லப்பட்டாலும், காரின் உள்ளே ஒரு துளி இரத்தம் கூட இல்லையே அது எப்படி என்பதில் காட்டியிருந்தால் இந்தியக் கொலைகார அரசியல்வாதிகளின் ஆட்டம் அடங்கியிருக்கும்.

(அந்த மஹா டிவி பையனை காருக்குள்ள உக்கார வச்சி டெமோ காட்டியிருக்கலாம்)

👉ஸ்ரீதேவி எப்படி இறந்தார் என்பதில் காட்டிய ஆர்வத்தில் 10 விழுக்காடு ஆர்வத்தை, சோராபுதீன் எப்படி மரணமடைந்தார், கவுசர் பீ எப்படி மறைந்தார் ஆகியவற்றில் காட்டியிருந்தால் இந்தியாவின் கொலைகாரக் கும்பல்கள் கைதாயிருக்கும்.

👉ஸ்ரீதேவி எப்படி இறந்தார் என்பதில் காட்டிய ஆர்வத்தில் 10 விழுக்காடு ஆர்வத்தை, இஷ்ரத் ஜஹான் எப்படி மரணமடைந்தார் என்பதில் காட்டியிருந்தால் இந்தியாவின் மதவாத கொலைகளை நாடே அறிந்திருக்கும்.

👉ஸ்ரீதேவி எப்படி இறந்தார் என்பதில் காட்டிய ஆர்வத்தில் 10 விழுக்காடு ஆர்வத்தை, பணமதிப்பிழப்பிற்கு சிலமணி நேரங்களுக்கு முன் நீரவ் மோடி மட்டும் எப்படி 90 கோடி ரூபாய் பணத்தை வங்கியில் செலுத்தினான் என்பதில் காட்டியிருந்தால் இந்தியா இந்நேரம் வல்லரசாகியிருக்கும்.

👉ஸ்ரீதேவி எப்படி இறந்தார் என்பதில் காட்டிய ஆர்வத்தில் 10 விழுக்காடு ஆர்வத்தை, நீரவ் மோடி எப்படி 11,400 கோடி ரூபாய் ஊழல் வெளிவருவதற்கு முன்னதாக தனது குடும்பத்தினர் அனைவரையும் இந்தியாவிலிருந்து வெளியேற்றினான் என்பதில் காட்டியிருந்தால் இந்தியாவின் திருட்டுக் கும்பல் முழுமையும் பிடிபட்டிருக்கும்.

👉ஸ்ரீதேவி எப்படி இறந்தார் என்பதில் காட்டிய ஆர்வத்தில் 10 விழுக்காடு ஆர்வத்தை, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் பாதுகாப்பு நிறுவனம், புதிதாகப் பதிவு செய்த இரண்டே நாட்களில் 60,000 கோடி ரூபாய் ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தை பெற்றது எப்படி என்பதில் காட்டியிருந்தால் இந்தியாவின் கார்பரேட் களவாணிகளுக்கு துதிபாடும் ஊழல்வாதிகளை அடையாளம் கண்டிருக்கலாம்.

👉ஸ்ரீதேவி எப்படி இறந்தார் என்பதில் காட்டிய ஆர்வத்தில் 10 விழுக்காடு ஆர்வத்தை, அமித் ஷா மகன் ஜெய் ஷா 50 ஆயிரம் ரூபாய் கம்பெனியை, இரண்டே வருடத்தில் 80 கோடி ரூபாய் கம்பெனியாக மாற்றியது எப்படி என்பதில் காட்டியிருந்தால் இந்தியாவின் கடன்கள் அனைத்தும் அடைக்கப்பட்டிருக்கும்.

👉ஸ்ரீதேவி எப்படி இறந்தார் என்பதில் காட்டிய ஆர்வத்தில் 10 விழுக்காடு ஆர்வத்தை, வாலண்டரி டிஸ்க்ளோஷர் ஸ்கீமில் 13,860 கோடி ரூபாயை வெளிப்படையாக அறிவித்த மகேஷ் ஷா ஏன் ஒரு டிவி ஸ்டுடியோவில் இருந்து கைது செய்யப்பட்டார்? அவர் இப்போது எங்கே இருக்கிறார் என்பதில் காட்டியிருந்தால் இந்தியாவில் பொருளாதாரக் குற்றங்களே நிகழாது.

👉ஸ்ரீதேவி எப்படி இறந்தார் என்பதில் காட்டிய ஆர்வத்தில் 10 விழுக்காடு ஆர்வத்தை, ஒரு போர் விமானம் ரூ.714 கோடி ரூபாய் என்ற அடிப்படையில் 126 விமானங்களை வாங்க காங்கிரஸ் அரசு போட்டிருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, ஏன் ஒரு போர் விமானம் ரூ.1666 கோடி ரூபாய் என்ற அடிப்படையில் 36 விமானங்களை வாங்க பாஜக அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது என்பதில் காட்டியிருந்தால் இந்தியாவின் ஊழல்வாதிகள் கைதாகியிருப்பார்கள்....

😭😭😭😭
தயவுசெய்து யோசியுங்கள்...






Other News
1. 02-03-2021 ஏர்வாடியின் இளம் ஹாஃபிளா (முழு குர்ஆன் மனனம்)- மாணவி ஸாதிகா - S Peer Mohamed
2. 02-03-2021 புதுச்சேரி - வில்லியனூரில் மினி மாரத்தான் - ஏர்வாடி மாணவர் முஹம்மது ஜஸூர் முதலிடம் - S Peer Mohamed
3. 25-02-2021 2 வது மாதமாக நோயாளிகளை நலம் விசாரித்தல் - S Peer Mohamed
4. 25-02-2021 #குஜராத்துக்குஒருநீதி #தமிழ்நாட்டிற்குஒருநீதியா...? - S Peer Mohamed
5. 25-02-2021 சப்-ஜூனியர் - தமிழ்நாடு கைப்பந்து அணிக்காக ஏர்வாடி விளையாட்டு வீரர் தேர்வு - S Peer Mohamed
6. 19-02-2021 கைப்பந்து வீரர்களுக்கான மாநில அளவிலான தேர்வில் ஏர்வாடி முஹம்மது அய்மன் தேர்வு - S Peer Mohamed
7. 15-02-2021 விவசாயிகள் போராட்டம் - உள்ளூர் ஹீரோக்களும் உலக அரசியலும் - S Peer Mohamed
8. 23-01-2021 ஏர்வாடி: LV Sports Club: 19ஆம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் கைப்பந்து போட்டி - S Peer Mohamed
9. 23-01-2021 Open Badminton Tournament in Eruvadi / 26-Jan - S Peer Mohamed
10. 13-01-2021 EMAN Free Dress Bank - Sharing is carring - S Peer Mohamed
11. 03-01-2021 ஏர்வை ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் மாவட்ட அளவில் மாபெரும் கிரிக்கெட் போட்டி 7-Jan - S Peer Mohamed
12. 05-12-2020 பஞ்சாப் விவசாயிகளுக்காக உணவு தயாரிக்கும் முஸ்லீம்கள் - S Peer Mohamed
13. 05-12-2020 Scenes from a farmers’ protest camp: It’s hard to see how the Modi government can shut this down - S Peer Mohamed
14. 05-12-2020 பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் - கார்ட்டூன்கள் - S Peer Mohamed
15. 05-12-2020 பஞ்சாப் விவசாயிகள் எதிர்ப்பு: விவசாயிகள் எதைப் பற்றி போராடுகிறார்கள்? - S Peer Mohamed
16. 05-12-2020 நமதூர் ஆசிரியர்கள் நமதூர் ஆசிரியர்கள் , திரு. அனந்த நாராயணன் , ஷரிபா மேடம் இரங்கல் செய்திகள் - S Peer Mohamed
17. 06-10-2020 India: paper-based coronavirus test could be a game changer - S Peer Mohamed
18. 02-10-2020 Justice in ruins: On Babri Masjid demolition case verdict - S Peer Mohamed
19. 27-09-2020 நாங்குநேரி அருகே மருகால்குறிச்சியில் வெடிகுண்டு வீசியும் கழுத்தறுத்தும் 2 பெண்கள் படுகொலை - S Peer Mohamed
20. 02-09-2020 மக்களுக்கு சேவை புரிந்த என் தாய் தேச துரோகியா? - S Peer Mohamed
21. 02-09-2020 #திரு.#H.#வசந்தகுமார் அவர்களின் மரணம் #விதியா? #சதியா? - S Peer Mohamed
22. 02-09-2020 ஏர்வாடியில் நாடித் துடிப்பி பார்ப்பதற்கு - டாக்டர் ஜமீல் - S Peer Mohamed
23. 28-08-2020 Expats over age 60 with no degree have until year's end to leave Kuwait - S Peer Mohamed
24. 04-08-2020 ஊரில் இப்போ சாரல்... தெருக்கள் எங்கும் தூறல். - S Peer Mohamed
25. 25-07-2020 ஏர்வாடி மெர்ஸி டாக்டர்ஜெயச்சந்திர பாண்டியன் அவர்களின் மறைவுக்கு இரங்கள்கள் - S Peer Mohamed
26. 24-07-2020 மெர்ஸி மருத்துவமணை மருத்துவர் #ஜெயசந்திர #பாண்டியன் மறைவு - S Peer Mohamed
27. 22-07-2020 ஏர்வாடியில் ஏசி, பிரிட்ஜ் மற்றும் வாசிங் மெசின் பழுதுபார்க்க - S Peer Mohamed
28. 22-07-2020 ஏர்வாடியில் புதிய உதயம்: பிட்சா மற்றும் கபாப் - S Peer Mohamed
29. 22-07-2020 ஏர்வாடி சார்பாக ஏர்வாடியில் ஆர்சனிகம் ஆல்பம் 30 சி மாத்திரை இலவச விநியோகம் - S Peer Mohamed
30. 28-06-2020 நாங்குநேரி - முதல் பெண் டிஎஸ்பி - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..