நம் மகள்கள் ஆசீஃபாவாக ரொம்ப காலம் எடுக்காது

Posted by S Peer Mohamed (peer) on 4/13/2018 1:36:28 AM

சற்றும் மிகையில்லாத உண்மை
####

பாஜக அரசு சமூக விரோத அரசு. ட்ரம்ப் ஜனாதிபதி ஆனபின் எப்படி கறுப்பினத்தவர்களுக்கு எதிரான குற்றங்கள் பன்மடங்கு பெருகியதோ, அதேபோலத்தான் மோடி பிரதமரானபின் சிறுபான்மையினருக்கு எதிரான, தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் பன்மடங்கு பெருகியதும். அதுவே யோகி முதல்வர் ஆனபின் உ.பியிலும் தொடர்கிறது. மதவெறிக்காகவும், மாட்டுக்கறிக்காகவும் பலியானது எத்தனை உயிர்கள்!

இதோ காஷ்மீரில் 8 வயது குழந்தை அசீஃபாவை இந்துக்கோவிலுக்குள் வைத்து 5 பேர் கூட்டு வன்புணர்வு செய்ததுடன், அதை புலனாய்வு செய்யப்போன வெறிநாயும் அவர்களுடன் சேர்ந்து அதையே செய்துள்ளது. இதெல்லாம் ஒரேநாளில் நடந்தது அல்ல. சில நாட்கள் உள்ளேயே வைத்து தொடர்ந்து வன்புணர்வு செய்திருக்கிறார்கள். பின் கொஞ்சமாய் ஒட்டியிருந்த உயிரையும் பிடுங்கிப் போட்டிருக்கிறார்கள்.

உள்ளேயிருந்த ஒவ்வொரு நொடியும் அந்தக் குழந்தை எப்படி அழுதிருப்பாள். தன் பிறப்புறப்பில் இந்த வெறி நாய்கள் என்ன செய்கின்றன என்பதைக் கூட அவள் அறிந்திருக்கமாட்டாள். தூங்கியிருக்க மாட்டாள். நீர்க்கடுப்பு வலியைக் கூட தாங்க முடியாத வயது அவளுக்கு. இந்த சைக்கோ நாய்கள் கொடுத்த வலியில் எப்படி கதறிக்கொண்டே இருந்திருப்பாள். எவ்வளவு கொடுமை இது. இந்த சைக்கோக்களுக்கு ஆதரவாக பாஜக பன்றிகள், பாஜக மந்திரி ஒருவனின் ஆதரவுடன் தேசியக் கொடிபிடித்து ஊர்வலம் போகின்றன. இதற்காக கண்டுபிடிக்கப்பட்டதா தேசியக்கொடி?

எல்லாக் கட்சிகளிலும் கெட்டவர்கள் இருப்பார்கள். மோசமான ஆட்கள் இருப்பார்கள். ஆனால் கட்சியின் கொள்கையாகவே பொறுக்கித்தனத்தையும், சைக்கோத்தனத்தையும், கொலை, வன்புணர்வு வெறியையும் கொண்டிருக்கும் ஒரே கட்சி பாஜக. அதனால்தான் அந்தக் கட்சியில் இருப்பவனெல்லாம் அயோக்கியனாக, வெறியனாக, சாடிஸ்ட்டாக, மனநலம் பாதிக்கப்பட்ட சைக்கோவாக இருக்கிறான். எந்தப் பக்கம் திரும்பினாலும் அந்தக் கட்சியின் எம்.எல்.ஏக்களும், எம்.பிக்களும், மந்திரிகளும் பொறுக்கித்தனமாக பேசித்திரிகிறார்கள்.

நம் மகள்கள் ஆசீஃபாவாக ரொம்ப காலம் எடுக்காது. பாஜக என்பது வியாதி. RSS என்பது கிருமி. இரண்டையும் ஒட்டுமொத்தமாக பூண்டோடு அழிக்கவில்லை என்றால் இந்த நாடு நரகமாகப்போகும். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தென்னிந்தியாவில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவும் இந்த சைக்கோ கொலைகார கட்சிக்கு கறுப்புக் கொடி நாள்தான் இந்தியாவின் இரண்டாவது சுதந்திர தினம். ஒழிக பாஜக. ஒழிக பாஜக வெறிநாய்கள். ஒழிக RSS அயோக்கியத்தனம். ஒழிக மதவெறி.

- டான் அசோக்








Other News
1. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
2. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
3. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
4. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
5. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
8. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
9. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
13. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
14. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
15. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
22. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed
29. 03-02-2024 காஸா-115: புதிதாக 9000 இஸ்ரேலியா இராணுவ வீரர்களுக்கு பைத்தியம். - S Peer Mohamed
30. 03-02-2024 காஸா-114: காஸாவில் இருந்து,மீண்டும் தோற்று ஓடிய இஸ்ரேல்... - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..