Home >> News >> Detail
  Login | Signup  

ஏர்வாடியில் பீர் குளம் தூர்வாருதல்

Posted by S Peer Mohamed (peer) on 5/15/2018 12:36:31 PM

இறைவனின் மாபெரும் கிருபையினால் கடந்த ஜூலை 2016 ஆம் வருடம் ரமலான் மாதத்தில் நமது ஊரின் நிலத்தடிநீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது அதில் கிடைத்த பரிந்துரைகளின் படி மழை நீர் சேகரித்தல்,ஆறு,குளங்கள் தூர்வாறுதல்,மற்றும் கழிவு நீர் சுத்திகரித்தலுக்கான ஆய்வு போன்ற பணிகளை தொடர்ந்து செய்வதற்கு முயற்சி செய்து வருகிறோம். அதில் ஒரு பகுதியாக நம் ஊரில் வட மேற்கு பகுதியில் அமந்துள்ள பீர் குளம் தூர் வருவதற்கு கடந்த மார்ச் மாதம் MLA அவர்களுக்கும்,ஏப்ரல் மாதம் நாங்குநேரி வட்டாட்சியர் அவர்களுக்கும்,ஏர்வாடி வருவாய் ஆய்வாளர் அவர்களுக்கும் மனு அளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து நாங்குநேரி வட்டாட்சியர் அவர்கள் மனுவை பரிசீலனை செய்து தூர்வார அனுமதி அளித்து இன்று 15/05/2018 காலை10 .30 மனிக்கு துவங்கி வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் துனை வட்டாட்சியர்கள்,ஏர்வாடி வருவாய் ஆய்வாளர், பேரூராட்சி செயல் அலுவலர், தலையாரி அவர்களும்,மற்றும் நீர் மேலாண்மை குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள், குழு வின் மெம்பர்களும்,மற்றும் ஈமான் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.தொடர்ந்து ஜேசிபி இயந்திரம் மூலம் கரைகளை சரி செய்யும் பனியும் தூர் வாரும் பணியும் நடைபெறுகின்றது.

 

இவன்
ஜனாப்.சலாகுத்தீன் Retd IOB Manager,
திரு.தங்கவேல் Retd ஆசிரியர்
ஒருங்கிணைப்பாளர்கள்
நீர் மேலாண்மை மற்றும் பாதுகாத்தல் குழு,
ஏர்வாடி.
9442 25 8733
9442 14 0293
9566 77 3469












Other News
1. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed
2. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed
3. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed
4. 25-05-2018 Sterlite - Social Media - S Peer Mohamed
5. 25-05-2018 மதத்தை விட மனிதமே முக்கியம்- சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர் - S Peer Mohamed
6. 25-05-2018 ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.. தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு - S Peer Mohamed
7. 11-05-2018 சிஷ்யனை ஓரம்கட்டிய குரு: மலேசியாவில் 61 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி மாற்றம்: மகாதிர் முகமது(வயது92) - S Peer Mohamed
8. 11-05-2018 தந்தையை இழந்து தவித்த இந்து மாணவியின் கல்விச் செலவை ஏற்ற முஸ்லிம் சமூகத்தினர்: - S Peer Mohamed
9. 22-04-2018 Videos: British media reaction on protest against PM Modi London Visit 2018 - S Peer Mohamed
10. 19-04-2018 Angry protests welcome Indian PM Modi in London - S Peer Mohamed
11. 13-04-2018 #justiceforasifa அசிபாவுக்கு நீதி - S Peer Mohamed
12. 13-04-2018 Videos: கர்நாடகாவில் தமிழனுக்கு கிடைக்கும் மரியாதையை பாருங்கள் #str - S Peer Mohamed
13. 13-04-2018 Videos: மோடியை மிரள வைத்த தமிழர்கள்! உலகளவில் இணையத்தில் நம்பர் 1 #GoBackModi - S Peer Mohamed
14. 13-04-2018 உலகை திரும்பி பார்க்க வைத்த கோ பேக் மோடி.. நெட்டிசன்கள் புரட்சி எப்படி சாத்தியமானது! #gobackmodi - S Peer Mohamed
15. 13-04-2018 நம் மகள்கள் ஆசீஃபாவாக ரொம்ப காலம் எடுக்காது - S Peer Mohamed
16. 13-04-2018 #அஸிஃபா - S Peer Mohamed
17. 11-04-2018 பள்ளிவாசலோடு மட்டும் தொடர்பை ஏற்படுத்துங்கள் - Haja Mohideen
18. 17-03-2018 ஏர்வாடி SV_இந்து_துவக்க_பள்ளியில் குழந்தைகளுக்கு கண்ணில் பாதிப்பு - Haja Mohideen
19. 08-03-2018 Spit-and-rob gang arrested in Ajman - S Peer Mohamed
20. 08-03-2018 By rewriting history, Hindu nationalists aim to assert their dominance over India - S Peer Mohamed
21. 02-03-2018 சிரியாவில் நடக்கும் மனிதவிரோத கொலைதாக்குதல்களை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் - S Peer Mohamed
22. 02-03-2018 ஏர்வாடி பள்ளி மாணவர்களின் கவனத்திற்கு... - S Peer Mohamed
23. 01-03-2018 அப்போது சொன்னார், அது இப்போதும் வலிக்கிறது! - S Peer Mohamed
24. 01-03-2018 ஜனநாயகத்தின் மூன்றாவது தூணாக கருதப்படும் ஊடக நண்பர்களே.... - S Peer Mohamed
25. 01-03-2018 துபாயில் நன்மை செய்யும் சகோதரர்: சுமார் 4,700 உடல்களை ஊருக்கு அனுப்பி வைத்த அஷ்ரப் - S Peer Mohamed
26. 01-03-2018 பற்றி எரியும் சிரியா - நடப்பது என்ன? - S Peer Mohamed
27. 01-03-2018 நடிகைகளை நாட்டு தியாகிகளாக போற்றும் அவலம் - S Peer Mohamed
28. 01-03-2018 ஸ்ரீதேவியின் உடலை இந்தியாவிற்கு அனுப்ப உதவிய சாமான்யர் அஷ்ரப் - S Peer Mohamed
29. 01-03-2018 ரஷ்ய அதிபருக்கு தமுமுக கோரிக்கை... - S Peer Mohamed
30. 01-03-2018 ஏர்வாடி விவசாயிகள் மற்றும் அரசியல்கட்சியினர் வட்டாட்சியருடன் சந்திப்பு - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..