Home >> News >> Detail
  Login | Signup  

ஏர்வாடி: இன்று 27.03.2020: தேவைப்படுவோருக்கு இலவச உணவு

Posted by S Peer Mohamed (peer) on 3/27/2020 7:52:48 AM

#DAY 3

இன்று 27.03.2020

மதிய உணவு 500 நபர்களுக்கும் மற்றும் இரவு உணவு 250 நபர்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
தேவைபடுவோர். நேரில் வர வேண்டாம். வீட்டில் இருந்து கொண்டே எங்களை தொடர்பு கொள்ளவும். உணவு வீட்டிற்க்கு வரும்.

தற்சமயம் நெல்லை ஏர்வாடியில் உள்ள அனைத்து சமுதாய ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுற்றுபுறமுள்ள கிராம மக்கள் நமது ஜமாஅத்தை தொடர்பு கொண்டு நாங்களும் தினக் கூலிகள் தான், நாங்களும் பசியோடு தான் இருக்கி றோம். எங்களுக்கு உதவி செய்யக் கூடாதா என்கின்றனர்.

காந்திநகர் வரை உதவிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

வசதி உள்ள சகோதரர்கள் பொருள் உதவி செய்தால் இதை திருக்குறுங்குடி வரை விரிவுபடுத்தலாம். நமது மக்கள் பொருளாதார உதவி மூலமே இந்த நல்ல காரியம் நடைபெற்றுக் கொண்டு இருக்கி றது.

திருக்குறுங்குடியில் இருந்தும் சில முதியவர்கள் நமக்கு போன் செய்து உதவி கேட்கின்றனர். அவர்களின் நிலமைகளை சொல்லும் போது மிகவும் வேதனையாக உள்ளது.

பணகுடியில் இருந்து ஒரு சகோதரி போனில் தொடர்பு கொண்டு தனது நிலமையை சொல்லி கண்ணீர் விடுகிறார்.

இறைவன் நாடினால். விரைவில் ஏழைகளுக்கான உணவு வழங்கல் விரிவுபடுத்தப்படும்.

மத்திய , மாநில அரசு விரைந்து செயல்பட்டு மக்கள் பசி நீக்க வேண்டும்.

உங்களது ஆலோசனைக்கு/ தேவைகளுக்கு / உதவிகளுக்கு

தொடர்பு எண்கள்.

9443671487
9843642984
TNTJ
NELLAI*ERUVADI

STAYAT*HOME

KeepAwayFromCorono






Other News
1. 25-05-2020 ஈமான் ஆன்லைன் பெருநாள் சந்திப்பு 25-மே-2020 - S Peer Mohamed
2. 25-05-2020 இந்தியா காயமடைந்த தந்தையை அமர வைத்து 1200 கி.மீ. சைக்கிள் பயணம்: 15 வயது சிறுமி ஜோதி குமாரி - S Peer Mohamed
3. 08-05-2020 சென்னையிலிருந்து வந்தவர்களால் ஏர்வாடியில் கொரோனா அச்சம் - S Peer Mohamed
4. 26-04-2020 300 பேருக்கு டூவீலரில் சென்று உதவும் நாகை கல்லூரிப் பேராசிரியை - S Peer Mohamed
5. 26-04-2020 ஏர்வாடியில் ரம்ஜான் நோன்பு தொடக்கம்: - S Peer Mohamed
6. 26-04-2020 ஹஜ்ஜிற்காக சேர்த்த பணத்தை ஊரடங்கினால் பாதித்த மக்களுக்கு விநியோத்த தொழிலாளி - S Peer Mohamed
7. 19-04-2020 கொரோனாவிற்கு குல்லா போடுவது சரியா? இது தான் பகுத்தறிவு மண்ணா? - S Peer Mohamed
8. 29-03-2020 கொரோனா அவசர உதவி: ஏர்வாடி வாழ் பொதுமக்களின் கனிவான கவனத்திற்கு - S Peer Mohamed
9. 27-03-2020 பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு : ஏர்வாடி கொரானா தடுப்பு மற்றும் ஒழிப்பு குழு - S Peer Mohamed
10. 25-03-2020 நெல்லை ஏர்வாடி: தின கூலி தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவு - S Peer Mohamed
11. 25-03-2020 ஏர்வாடி: வெளிநாடு வெளிமாநிலம் சென்று திரும்பியவர் விவரம் தெரிவிக்க மறுப்பு - S Peer Mohamed
12. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா விழிப்புணர்வு - S Peer Mohamed
13. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - S Peer Mohamed
14. 06-03-2020 ஜமாஅத்துல் உலமா - டெல்லி நிலவரம்: கண் கலங்க வைத்த உரையாடல் - S Peer Mohamed
15. 06-03-2020 களம்நின்றுப் போராடும் ஆலிம்கள்! - S Peer Mohamed
16. 06-03-2020 ஜமாத்துல் உலமா - ரஜினி சந்திப்பு - S Peer Mohamed
17. 06-03-2020 ஜமாஅத்துல் உலமாவுக்கு ஒரு மகத்தான சல்யூட்..! - S Peer Mohamed
18. 06-03-2020 நெல்லை ஏர்வாடியில் ஷாஹின் பாக் - S Peer Mohamed
19. 06-03-2020 ஏர்வாடியில் தொடர் இருப்பு போராட்டம். - S Peer Mohamed
20. 19-02-2020 CAA எதிர்ப்பு - திணறிய சென்னை... சட்டமன்ற முற்றுகை போராட்டம் - வீடியோ - S Peer Mohamed
21. 19-02-2020 ஸ்தம்பித்த சென்னை ! - S Peer Mohamed
22. 19-02-2020 தலை நகரில் சட்டமன்றம் முற்றுகை. மாவட்டங்களில் ஆட்சியாளர் அலுவலகங்கள் முற்றுகை - அமைதியாக - S Peer Mohamed
23. 19-02-2020 லவ் ஜிகாத் - அளவற்ற அன்பு - S Peer Mohamed
24. 19-02-2020 கோயிலுக்கு ஒரு ஏக்கர் நிலத்தை வழங்கிய இஸ்லாமியர். - S Peer Mohamed
25. 19-02-2020 ஜமாத்துல் உலமா சபை: சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் ஏர்வாடியில் அழைப்பு - S Peer Mohamed
26. 19-02-2020 ஏர்வாடியில் தோழர் திருமுருகன் காந்தி - குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பொதுக்கூட்டம் - S Peer Mohamed
27. 12-02-2020 அமீரக ஈமான் கிரிக்கெட் 2020 - S Peer Mohamed
28. 11-02-2020 ஏர்வாடி பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி துவக்கம். - Haja Mohideen
29. 07-02-2020 Eruvadi - 2011 - Haja Mohideen
30. 02-02-2020 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா - ஏர்வாடி மாபெரும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் 
 - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..