இந்தியா காயமடைந்த தந்தையை அமர வைத்து 1200 கி.மீ. சைக்கிள் பயணம்: 15 வயது சிறுமி ஜோதி குமாரி
Posted by S Peer Mohamed
(peer) on 5/25/2020 7:23:12 AM
|
|||
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் வசிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களின் வேலைகளை இழந்து, உணவுக்கு வழியில்லாமல் திண்டாடி வருகின்றனர். ஹரியானா கூர்கானில் வசித்து வரும் மோகன் பஸ்வானுக்கு மொத்தம் 5 குழந்தைகள். பீகாரை பூர்வீகமாக கொண்ட அவர் கூர்கானில் இ-ரிக்ஷா ட்ரைவராக பணியாற்றி வருகிறார். அவருடைய 4 குழந்தைகளும் பிகாரில், அவர்களின் அம்மாவுடன் வசித்து வர, அவருடைய மூத்த மகள் ஜோதி குமாரியுடன் கூர்கானில் வசித்து வந்தார் மோகன்.
இதனை அமெரிக்க அதிபரின் மகள் இவாங்கோ டீவீட்டரில் பாராட்டியுள்ளார். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |