Home >> News >> Detail
  Login | Signup  

ஏர்வாடி சார்பாக ஏர்வாடியில் ஆர்சனிகம் ஆல்பம் 30 சி மாத்திரை இலவச விநியோகம்

Posted by S Peer Mohamed (peer) on 7/22/2020 7:31:31 AM

ஏக இறைவனின் திருப்பெயரால் ..

அன்பார்ந்த பொதுமக்களே !

கொரோனா வைரஸ்  பரவலை தடுக்கும் விதமாக  நமது CPC சார்பாக நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும் ஆர்சனிகம் ஆல்பம் 30 சி மாத்திரை வழங்கப்படுகிறது. இந்த மாத்திரையை  இந்தியஅரசின்  ஆயுஷ் பரிந்துரைத்துள்ளது.
 
 யார் எல்லாம் சாப்பிடலாம் ?

சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சாப்பிடலாம். பெரியவர்களுக்கு 4ம் சிறியவர்களுக்கு (3 வயது to 10 வயது ) 2ம்
போதுமானது.

பிற மருந்துகளை எடுத்து கொள்பவர்களும் சாப்பிடலாம் பக்கவிளைவுகள் இல்லாதது.


 எவ்வாறு சாப்பிட வேண்டும் ?

காலை வெறும் வயிற்றில் 4 மாத்திரை தொடர்ந்து 3 நாட்களுக்கு உட்கொள்ள வேண்டும். உட்கொண்ட 30 நிமிடங்களுக்கு உணவு ஏதும் உட்கொள்ள கூடாது. கை யில் படாமல் சாப்பிட வேண்டும்.

 எவ்வளவு நாளைக்கு சாப்பிட வேண்டும்?

நோய் சக்தி குறைவாக உள்ளோர் , அடிக்கடி வெளியில் செல்வோர், பொதுமக்களுக்கு மத்தியில் பணியாற்றுபவர்கள்
 மாதம் ஒருமுறை உபயோகப்படுத்தலாம்.

3 மாதத்திற்கு ஒருமுறை போதுமானது.
அடிக்கடி வெளியில் செல்பவர்கள்,
மக்களோடு கலப்பவர்கள்
அவ்வப்போது
சாப்பிட்டு கொள்ளலாம்.


 பொதுநலன் கருதி வெளியிடுவோர்
 CPC ( Corona Prevention Committee )
நெல்லை ஏர்வாடி.
Other News
1. 02-03-2021 ஏர்வாடியின் இளம் ஹாஃபிளா (முழு குர்ஆன் மனனம்)- மாணவி ஸாதிகா - S Peer Mohamed
2. 02-03-2021 புதுச்சேரி - வில்லியனூரில் மினி மாரத்தான் - ஏர்வாடி மாணவர் முஹம்மது ஜஸூர் முதலிடம் - S Peer Mohamed
3. 25-02-2021 2 வது மாதமாக நோயாளிகளை நலம் விசாரித்தல் - S Peer Mohamed
4. 25-02-2021 #குஜராத்துக்குஒருநீதி #தமிழ்நாட்டிற்குஒருநீதியா...? - S Peer Mohamed
5. 25-02-2021 சப்-ஜூனியர் - தமிழ்நாடு கைப்பந்து அணிக்காக ஏர்வாடி விளையாட்டு வீரர் தேர்வு - S Peer Mohamed
6. 19-02-2021 கைப்பந்து வீரர்களுக்கான மாநில அளவிலான தேர்வில் ஏர்வாடி முஹம்மது அய்மன் தேர்வு - S Peer Mohamed
7. 15-02-2021 விவசாயிகள் போராட்டம் - உள்ளூர் ஹீரோக்களும் உலக அரசியலும் - S Peer Mohamed
8. 23-01-2021 ஏர்வாடி: LV Sports Club: 19ஆம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் கைப்பந்து போட்டி - S Peer Mohamed
9. 23-01-2021 Open Badminton Tournament in Eruvadi / 26-Jan - S Peer Mohamed
10. 13-01-2021 EMAN Free Dress Bank - Sharing is carring - S Peer Mohamed
11. 03-01-2021 ஏர்வை ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் மாவட்ட அளவில் மாபெரும் கிரிக்கெட் போட்டி 7-Jan - S Peer Mohamed
12. 05-12-2020 பஞ்சாப் விவசாயிகளுக்காக உணவு தயாரிக்கும் முஸ்லீம்கள் - S Peer Mohamed
13. 05-12-2020 Scenes from a farmers’ protest camp: It’s hard to see how the Modi government can shut this down - S Peer Mohamed
14. 05-12-2020 பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் - கார்ட்டூன்கள் - S Peer Mohamed
15. 05-12-2020 பஞ்சாப் விவசாயிகள் எதிர்ப்பு: விவசாயிகள் எதைப் பற்றி போராடுகிறார்கள்? - S Peer Mohamed
16. 05-12-2020 நமதூர் ஆசிரியர்கள் நமதூர் ஆசிரியர்கள் , திரு. அனந்த நாராயணன் , ஷரிபா மேடம் இரங்கல் செய்திகள் - S Peer Mohamed
17. 06-10-2020 India: paper-based coronavirus test could be a game changer - S Peer Mohamed
18. 02-10-2020 Justice in ruins: On Babri Masjid demolition case verdict - S Peer Mohamed
19. 27-09-2020 நாங்குநேரி அருகே மருகால்குறிச்சியில் வெடிகுண்டு வீசியும் கழுத்தறுத்தும் 2 பெண்கள் படுகொலை - S Peer Mohamed
20. 02-09-2020 மக்களுக்கு சேவை புரிந்த என் தாய் தேச துரோகியா? - S Peer Mohamed
21. 02-09-2020 #திரு.#H.#வசந்தகுமார் அவர்களின் மரணம் #விதியா? #சதியா? - S Peer Mohamed
22. 02-09-2020 ஏர்வாடியில் நாடித் துடிப்பி பார்ப்பதற்கு - டாக்டர் ஜமீல் - S Peer Mohamed
23. 28-08-2020 Expats over age 60 with no degree have until year's end to leave Kuwait - S Peer Mohamed
24. 04-08-2020 ஊரில் இப்போ சாரல்... தெருக்கள் எங்கும் தூறல். - S Peer Mohamed
25. 25-07-2020 ஏர்வாடி மெர்ஸி டாக்டர்ஜெயச்சந்திர பாண்டியன் அவர்களின் மறைவுக்கு இரங்கள்கள் - S Peer Mohamed
26. 24-07-2020 மெர்ஸி மருத்துவமணை மருத்துவர் #ஜெயசந்திர #பாண்டியன் மறைவு - S Peer Mohamed
27. 22-07-2020 ஏர்வாடியில் ஏசி, பிரிட்ஜ் மற்றும் வாசிங் மெசின் பழுதுபார்க்க - S Peer Mohamed
28. 22-07-2020 ஏர்வாடியில் புதிய உதயம்: பிட்சா மற்றும் கபாப் - S Peer Mohamed
29. 28-06-2020 நாங்குநேரி - முதல் பெண் டிஎஸ்பி - S Peer Mohamed
30. 28-06-2020 காவல்துறை உயரதிகாரி sampriya kumar -ADSP (திருநெல்வேலி) அவர்களின் முகநூல் பதிவு - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..