துபை கிரிக்கெட் DFCC Tournament - இறுதி சுற்றில் ஏர்வாடி ஈகிள்ஸ் கிரிக்கெட் அணி

Posted by S Peer Mohamed (peer) on 9/30/2022 2:33:08 PM

அஸ்ஸலாமு அலைக்கும்.
அல்ஹம்துலில்லாஹ்..

🏏துபை கிரிக்கெட் DFCC Tournament
🎖️இறுதி சுற்றுக்கு தகுதிபெற்றது ஏர்வாடி ஈகிள்ஸ் கிரிக்கெட் அணி.🎖️

16 அணிகள் பங்கு பெற்ற DFCC-Tournament-ல் முதல் முறையாக கலந்துகொண்டு, அனுபவம் வாய்ந்த, பல அணிகளுடன் மோதி, வெற்றிகரமாக கால் இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்று, அதிலும், அரை இறுதி ஆட்டத்திலும் வென்று இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற்றிருக்கின்றது ஏர்வாடி ஈகிள்ஸ் (Eruvadi Eagles - EE) கிரிக்கெட் அணி.

முதல்முறையாக DFCC-Tournament-ல் பங்குபெற்ற ஒரு அணி இறுதிபோட்டியில் நுழைந்ததும் இதுதான் முதல்முறை என்று சொல்லப்படுகிறது.

நமது ஏர்வாடி அணி இறுதிப் போட்டியிலும் வென்றிட, போட்டியைக் கண்டிட, நமது அணியை ஆர்வமூட்டிட, உற்சாகப்படுத்திட வாருங்கள்.

Day: 02/10/2022 Sunday
Time: 6.15 am
Location: Nad Al Sheba, Dubai.
Map: https://maps.app.goo.gl/kNAYPgacTQ3LM1fT6

அழைப்பின் மகிழ்வில்
ஜைனுல்
ஈமான் ஸ்போர்ட்ஸ் கமிட்டி
தொடர்புக்கு: 055 842 8716, 055 366 7905


ஏர்வாடி ஈகிள்ஸ் (EE) அணியைப் பற்றி
----------------------------
1) ஏர்வாடி இளைஞர்களை மட்டுமே கொண்ட அணி
UAEயில் ஒரு வலிமையான கிரிக்கெட் அணியை உருவாக்கிட வேண்டுமென்றால் பல ஊர்களில் இருந்தும் பல மாவட்டங்களில் இருந்தும் ஏன் பல ஸ்டேட்களில் இருந்தும் திறமையான வீரர்களை எடுத்து உருவாக்கிடமுடியும். அதுபோல் இந்த டோர்னமெண்டிலும் ஆடும் பல்வேறு அணிகளில் பல ஊர் மற்றும் பல மாவட்ட ஏன் பாகிஸ்தான் வீரர்கள் கூட ஆடுகிறார்கள். ஆனால் நமது ஏர்வாடி அணி மற்ற அணிகளை போல் அல்லாமல் ஒரு சிறிய கிராமமாக நாம் இருந்தாலும் எந்த சமரசமும் இல்லாமல் முழு ஏர்வாடி அணியாக அபாரமாக விளையாடி இறுதிபோட்டியில் நுழைந்து நம்மை பெருமைபடுத்தி இருக்கும் நிலையில் நமது EE அணியின் முக்கியத்துவம் உங்களால் உணர முடியும்.

2) அமீரகம்
மிக எளிதாக தீய பழக்கவழக்கங்களை கற்றுக்கொள்ள வாய்ப்புகள் நிறைந்த ஓர் இடம். நம்முடைய வாழ்வாதாரத்தை தேடி கடல் கடந்து குடும்பத்தை பிரிந்து சொந்த பந்தங்களை பிரிந்து இங்கு வந்து வேலை செய்து கொண்டு இருக்கும் நிலையில் வாரஇறுதி விடுமறை நாளில் தனது ஒற்றை சந்தோசமாக இவர்கள் தேர்ந்தெடுத்தது விளையாட்டு ஒன்றைதான். கடந்த 2021 முதல் இங்கு விசிட்டில் வேலை தேடி வந்த அனைவரும் இளையவர்கள். (Age 21 to 27). தவறான வழிகளில் செல்லாமல், விடுமுறையை ஆரோக்கியமான விளையாட்டிற்காக ஒதுக்கி சாதனைபடைத்த நமதூர் சாதனையாளர்களை ஆர்வப் படுத்துவோம், ஊக்கப் படுத்துவோம். .

இளைஞர்களை ஒவ்வொரு வாரமும் உற்சாகப் படுத்தி ஏர்வாடி ஈகிள்ஸ் (Eruvadi Eagles-EE) அணியை துபையில் ஒருவாக்கி, முயற்சிகள் பல மேற்கொண்டு, இன்று சாதனை நிகழ்த்தும் இந்த அணியின் உருவாக்கத்திலும் வழி நடத்தழிலும் முக்கியமானவர்கள் அக்ரம், அசன் மற்றும் ஜைனுல்.








Other News
1. 20-04-2024 காஸா-195: அணு ஆயுத தளங்களை துள்ளியமாக தாக்குவோம் - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல். - S Peer Mohamed
2. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed
3. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
4. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
5. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
8. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
9. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
13. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
14. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
15. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
22. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
29. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
30. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..