சத்தமில்லாமல் நழுவி வரும் இஸ்ரேலியப் படைகள்

Posted by S Peer Mohamed (peer) on 12/24/2023 7:25:49 PM

காஸா போர் தொடர்பிலான செய்திகளை அறிவிப்பதில் இஸ்ரேலிய ஊடகங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அக்கட்டுப்பாடுகள் இன்னும் தீவிரமாக்கப்பட்டுள்ளன.



வரலாற்றின் மிக மோசமான தோல்வியை இஸ்ரேலும் வல்லரசுகளும் சந்திதுள்ளன்

காஸாவலிருந்து பல படைகள் அறிவிப்பே இல்லாமல் வெளியேறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மரணபீதியால் நம்பிக்கையிழந்துள்ள படைகளை அடிக்கடி அரசியல் தலைவர்கள் நேரடியாக வந்து சந்தித்து ஆறுதல் சொல்லும் நிலை அதிகரித்துள்ளது.

அவர்கள் நம்பிய மேர்காவா, டைகர் கவச வாகனம் எதுவுமே அவர்களை அழிவிலிருந்து பாதுகாகக்கவில்லை. அவை வெறுமனே மொபைல் சவப்பெட்டிகளாக மாறியுள்ளன.

இஸ்ரேலிய படைகள் வெளியேறி அவற்றுக்கு பதிலாக கூலிப்படைகளை அமர்த்த ஆரம்பித்துள்ளனர்.

ஏற்கனவே ஹாமாஸின் பேச்சாளர் இது பற்றி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

===============

Abu Obeida: Suspicions of Israeli use of mercenaries in Gaza rising
By
Al Mayadeen English
15 Dec 2023 22:59

Al-Qassam Brigades' military spokesperson confirms that the number of Israeli soldiers killed in confrontations is much higher than the numbers admitted by the occupation.

l-Qassam Brigades have reported suspicions that the Israeli occupation's military is employing mercenaries in its aggression on the Gaza Strip, the military spokesperson for Hamas' military wing, al-Qassam Brigades, Abu Obeida, announced on Friday.

In detail, Abu Obeida stressed that the number of confirmed kills reported by the Brigades' fighters exceeds by far the numbers admitted by the Israeli occupation forces, adding that casualties reported by al-Qassam fighters do not include the crewmembers and commanders of Israeli armored vehicles targeted by the Resistance factions in the Gaza Strip.

It is worth noting that other Palestinian Resistance factions, including al-Quds Brigades, al-Aqsa Martyrs Brigades, and Abu Ali Moustapha Brigades have also reported multiple confirmed kills, among enemy lines across the Gaza Strip, in the past few days.

The spokesperson said the Israeli military is "falling apart", confirming that al-Qassam Brigades is still ready to undertake its task of resisting the Israeli occupation.

He also confirmed that the Brigades destroyed more than 100 Israeli armored vehicles in the past five days, adding that its fighters detonated pre-set explosive devices in buildings that Israeli forces used for cover during confrontations.

Abu Obeida pointed to the United States' leading role, among the "powers of injustice and aggression," in providing the Israeli occupation with the necessary military support, through a military airbridge.

The spokesperson stressed the readiness of al-Qassam fighters to confront and decisively repel the invading Israeli forces. He confirmed the exceptional heroism displayed by Resistance fighters, drawing a stark contrast to the cowardice of the Israeli military.

He then addressed the general Palestinian populace, reiterating the necessity of revolting against the Israeli occupation and employing all possible means of resistance in the West Bank. Abu Obeida also addressed the free people of the Arab and Islamic Ummahs, as well as its fighters, to escalate their actions in the face of the Israeli occupation.






Other News
1. 20-04-2024 காஸா-195: அணு ஆயுத தளங்களை துள்ளியமாக தாக்குவோம் - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல். - S Peer Mohamed
2. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed
3. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
4. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
5. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
8. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
9. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
13. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
14. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
15. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
22. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
29. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
30. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..