காஸா இன அழிப்பு - 85ஆம் நாள்: இஸ்ரேல் அதிகமாக ஆட்களை இழந்தநாள்

Posted by S Peer Mohamed (peer) on 1/1/2024 8:16:05 AM

 

DAY_85_updates...இஸ்ரேல் அதிகமாக ஆட்களை இழந்தநாள்..!!

  • இன்று வரை கான் யூனூஸைக் கைப்பற்ற முடியாமல் தவிக்கும் இஸ்ரேல்,
  • காஸாவின் “முஸ்தஃபா அலி” அணி களத்தில்
  • டெல் அவிவில் நெத்யான்ஹுக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு
  • செங்கடலில் அசிங்கப்படும் அமெரிக்கா
  • ஜனாஸாவிலிருந்து உடல் உறுப்புகளைத் திருடும் இஸ்ரேல்.

 

DAY_85_(Part-1): புரூஜ் அகதிகள் முகாமை சுற்றிவலைத்தது Isரேல்.இஸ்ரேலுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தது தென்னாபிரிக்கா...

  • தென் அமெரிக்கா கெத்து - சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராக இனப்படுகொலை வழக்குத் தொடர்ந்தது.
  • இஸ்ரேலில் ராணுவத்துக்குள் நடக்கும் தரக்குறைவான சம்பவங்கள்
  • காஸா மக்களின் பசி, பட்டினியிலும் உதவ முன் வராத முஸ்லீம் நாட்டுத் தலைவர்கள்
  • காஸா மக்களின் மனதை உறுக்கும் துன்ப நிலை, ஆனாலும் இன்னும் எதிர்த்து அடிக்கும் ஈடு இணையற்ற அவர்களின் வீரம்
  • வாட்ஸ்அப்பில் இராணுவத்தை அழைக்கும் இஸ்ரேல்.
  • ஸலாஹுத்தீன் படையணி மீண்டும் களத்தில்
  • 2-மெர்காவா டாங்குகள், 1-ஸ்கைலார்க் அழிப்பு
  • புரூஜ் அகதிகள் முகாம் மீது கோழைத் தனமான இஸ்ரேல் தாக்குதல்

 

 

 

85 DAY (Part--2)- சுற்றி வலைத்த சுதந்திர வீரர்கள் - கொத்தாக பலர் out - சீனாவின் தயாரிப்பை களமிறக்கிய Kaஸ்ஸாM


  • இது வரைக்கும் காஸாவின் மீது போடப்பட்ட குண்டுகளின் எண்ணிக்கை
  • 800 பேருக்கு ஒரு டாய்லட்
  • 165 அப்பாவி பாலஸ்தீன மக்கள் ஷஹீத். மேலும் உணவு, நீர் இன்றி மக்கள் அவதி
  • உலகில் பசியோடு இருக்கும் 5 பேரில் 4 பேர் காஸாவில் இருக்கின்றனர்.
  • மையவாடிகள் மீதும் குண்டு போடும் இஸ்ரேலின் அரக்கத்தனம்

 

 






Other News
1. 20-04-2024 காஸா-195: அணு ஆயுத தளங்களை துள்ளியமாக தாக்குவோம் - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல். - S Peer Mohamed
2. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed
3. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
4. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
5. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
8. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
9. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
13. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
14. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
15. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
22. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
29. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
30. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..