Home >> News >> Detail
  Login | Signup  

ஏர்வாடியில் நாடித் துடிப்பி பார்ப்பதற்கு - டாக்டர் ஜமீல்

Posted by S Peer Mohamed (peer) on 9/2/2020 12:36:01 PM

நெல்லை ஏர்வாடி, மற்றும் அதன் சுற்று வட்டார பொதுமக்கள் அறியும் பொருட்டு இது பதிவிடப்படுகிறது.

நமது ஊரில் உடல் நலமில்லாமல் வீட்டில் இருக்கும் வயோதிகர்களுக்கு நாடி துடிப்பு பார்ப்பதற்கு இருந்த ஒரே மணிதர் மறைந்த சகோதரர்:
மெர்ஸி என்று அழைக்கப்பட்ட டாக்டர்:ஜெயச்சந்திர பாண்டியன் அவர்கள் என்பது சுற்று வட்டார அனைத்து சமுதாய மக்களும் அறிந்ததே.

அவரின் மறைவுக்கு பின் அந்த இடம் வெற்றிடமாகிவிடுமோ என்ற அச்சம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பரவலாக நிலவியது.

காரணம்:
கொரோனா காலத்தில் மருத்துவமனையிலேயே நோயாளிகளை பார்க்காதவர்கள்,
எப்படி வீடு தேடி வந்து,
அதுவும் வயோதிகர்களுக்கு,
எந்த நேரம் காலம் என்று பார்க்காமல்,
எந்த வித கட்டணத்தையும் எதிர்பார்க்காமல்,
யார் வருவார்?
என்ற எதிர்பார்ப்பு ஏக்கம் நிலவியது.

இறைவனின் மாபெரும் கிருபையால்,
அதற்கு நல்ல ஒரு விடை கிடைத்துள்ளது.

ஆம், நம் சகோதரர்:

Dr. ஜமீல் அஹமது ( Madheena Siddha Nellai Eruvadi )

அவர்களை எந்த நேரமும் நீங்கள் அழைக்கலாம்.
(தொழுகை-ஜமா அத் நேரம் தவிர்த்து)

எந்த வித கட்டணமும் இல்லை.

மேலும் முக்கியமான மார்க்க சம்பந்தமான ஆலோசனை நேரம்,
அல்லது
மற்ற நோயாளிகளை பார்த்துக் கொண்டிருக்கும் நேரம்,
போன்ற தவிற்க முடியாத நேரங்களில்,
வீடியோ கான்ஃபிரன்ஸ் கால் மூலமாகவும் இலவச ஆலோசனை பெறலாம்.

தொலைபேசி எண்:
+91 94431 13517
+91 94428 13517

எங்கள் இறைவா!
உன்னுடைய மாபெரும் கிருபையால்,
மிக மிக இனிதாக,
நல்ல பரிபூரண நலமாக,
மிகுந்த வளமாக,
பல்லாண்டு காலம்
நீடூழி வாழ,

என்றும் நீ அருள் புரிவாயாக.

மேலும் மேலும் கருணை மழை பொழிவாயாக.

இறைவனின் சாந்தியும்,
சமாதானமும்,
வற்றாத பேரன்பும்,
அவனின் மாபெரும் கிருபையும்,
தாங்கள் மீதும்,
தாங்கள் அன்பு குடும்பத்தார்கள் மீதும்,
தாங்களின் நண்பர்கள் அனைவர்களின் மீதும்,
உற்றார்கள் மீதும்,
உங்களின் உறவினர்கள் மீதும்,
அக்கம் பக்கத்து அண்டை வீட்டார்கள் அனைவர்களின் மீதும்,

என்றென்றும் நிலவட்டுமாக.

அதுவே என்றென்றும் நிலைத்திருக்கட்டுமாக.






Other News
1. 02-09-2020 மக்களுக்கு சேவை புரிந்த என் தாய் தேச துரோகியா? - S Peer Mohamed
2. 02-09-2020 #திரு.#H.#வசந்தகுமார் அவர்களின் மரணம் #விதியா? #சதியா? - S Peer Mohamed
3. 28-08-2020 Expats over age 60 with no degree have until year's end to leave Kuwait - S Peer Mohamed
4. 04-08-2020 ஊரில் இப்போ சாரல்... தெருக்கள் எங்கும் தூறல். - S Peer Mohamed
5. 25-07-2020 ஏர்வாடி மெர்ஸி டாக்டர்ஜெயச்சந்திர பாண்டியன் அவர்களின் மறைவுக்கு இரங்கள்கள் - S Peer Mohamed
6. 24-07-2020 மெர்ஸி மருத்துவமணை மருத்துவர் #ஜெயசந்திர #பாண்டியன் மறைவு - S Peer Mohamed
7. 22-07-2020 ஏர்வாடியில் ஏசி, பிரிட்ஜ் மற்றும் வாசிங் மெசின் பழுதுபார்க்க - S Peer Mohamed
8. 22-07-2020 ஏர்வாடியில் புதிய உதயம்: பிட்சா மற்றும் கபாப் - S Peer Mohamed
9. 22-07-2020 ஏர்வாடி சார்பாக ஏர்வாடியில் ஆர்சனிகம் ஆல்பம் 30 சி மாத்திரை இலவச விநியோகம் - S Peer Mohamed
10. 28-06-2020 நாங்குநேரி - முதல் பெண் டிஎஸ்பி - S Peer Mohamed
11. 28-06-2020 காவல்துறை உயரதிகாரி sampriya kumar -ADSP (திருநெல்வேலி) அவர்களின் முகநூல் பதிவு - S Peer Mohamed
12. 28-06-2020 நெல்லையின் நேர்மை குணம் - S Peer Mohamed
13. 28-06-2020 சாத்தான்குளம் பாலகிருஷ்ணன் - திருக்குறுங்குடியில் நடந்த முன்னால் சம்பவம் - S Peer Mohamed
14. 28-06-2020 ஏர்வாடி தோற்றமும் வளார்ச்சியும் - ஆய்வுப் புத்தகம்: அண்ணாவி உதுமான் - S Peer Mohamed
15. 28-06-2020 COVID-19 impact: 59 flights to take Indians home from UAE in phase 4 of Vande Bharat Mission - S Peer Mohamed
16. 28-06-2020 Abu Dhabi facilitates return of 180,000 workers in 3 months - S Peer Mohamed
17. 25-05-2020 ஈமான் ஆன்லைன் பெருநாள் சந்திப்பு 25-மே-2020 - S Peer Mohamed
18. 25-05-2020 இந்தியா காயமடைந்த தந்தையை அமர வைத்து 1200 கி.மீ. சைக்கிள் பயணம்: 15 வயது சிறுமி ஜோதி குமாரி - S Peer Mohamed
19. 08-05-2020 சென்னையிலிருந்து வந்தவர்களால் ஏர்வாடியில் கொரோனா அச்சம் - S Peer Mohamed
20. 26-04-2020 300 பேருக்கு டூவீலரில் சென்று உதவும் நாகை கல்லூரிப் பேராசிரியை - S Peer Mohamed
21. 26-04-2020 ஏர்வாடியில் ரம்ஜான் நோன்பு தொடக்கம்: - S Peer Mohamed
22. 26-04-2020 ஹஜ்ஜிற்காக சேர்த்த பணத்தை ஊரடங்கினால் பாதித்த மக்களுக்கு விநியோத்த தொழிலாளி - S Peer Mohamed
23. 19-04-2020 கொரோனாவிற்கு குல்லா போடுவது சரியா? இது தான் பகுத்தறிவு மண்ணா? - S Peer Mohamed
24. 29-03-2020 கொரோனா அவசர உதவி: ஏர்வாடி வாழ் பொதுமக்களின் கனிவான கவனத்திற்கு - S Peer Mohamed
25. 27-03-2020 ஏர்வாடி: இன்று 27.03.2020: தேவைப்படுவோருக்கு இலவச உணவு - S Peer Mohamed
26. 27-03-2020 பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு : ஏர்வாடி கொரானா தடுப்பு மற்றும் ஒழிப்பு குழு - S Peer Mohamed
27. 25-03-2020 நெல்லை ஏர்வாடி: தின கூலி தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவு - S Peer Mohamed
28. 25-03-2020 ஏர்வாடி: வெளிநாடு வெளிமாநிலம் சென்று திரும்பியவர் விவரம் தெரிவிக்க மறுப்பு - S Peer Mohamed
29. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா விழிப்புணர்வு - S Peer Mohamed
30. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..